English to Tamil Dictionary: கழுவாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amends
ஈடு கழுவாய் பரிகாரம்.
Atone
ஈடுசெய் கழுவாய்தோடு பொருத்து.
Condone
குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள் மன்னித்துவிடு கழுவாய் தேடு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Expiable
கழுவாய் செய்யத்தக்க பரிகரிக்கத்தக்க.
Expiate
கழுவாய் செய் பரிகரி ஈடுபண்ணு.
Expiation
கழுவாய் செய்தல் ஈடுசெய்யும் முறை ஈடுதீர்வு நிவர்த்திப்பு பரிகாரம்.
Inexpiable
குற்ற வகையில் கழுவாய் செய்து நீக்க முடியாத வருத்த வகையில் ஆற்ற முடியாத கோபவகையில் தனியாத.
Justify
எண்பி நிறுவு நேர்மையென விளக்கு சரியெனக் காட்டு உரிமை மெய்ப்பி உரிமைக்கு ஆதரவஷீ நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு.
Lustrate
கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து திருமுழுக்காட்டித் தூய்மை ய.
Penance
நோன்பு தவம் கழுவாய் கழுவாய்க்காகத் தன்னை ஒறுத்தல் (வினை.) கழுவாய் விதி பிராச்சித்தங் கூறு.
Penitent
செய்ததற்கு இரங்குபவர் கழுவாய் மேற்கொள்ளுபவர் (பெ.) தவறுக்காக வருந்துகிற உய்தி தேடுகிற கழுவாய் வேண்டுகிற நோன்பாற்றுகிற.
Penitential
கழுவாய் சார்ந்த நோன்பு முறைக்குரிய.
Penitentiary
திருத்தியல் சிறை கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை(பெ.) கழுவாய் சார்ந்த சீர்திருத்தப் பணிசார்ந்த
Piacular
கழுவாய் இயல்புடைய பரிகாரமான.
Propitiation
இணக்குவிப்பு ஈடு கழுவாய்.
Purgatorial, Purgatorian
கழுவாய்நிலை சார்ந்த ஆன்மா திருத்தமடையும் இடஞ் சார்ந்த.
Purgatory
கழுவாய் நிலை வழுநீங்கிடம் ஆன்மா திருத்தமடையும் இடம் ரோமன் கத்தோலிக்க வழக்கில் மாளவுக்குப்பின் திருவருட்பேற்றிற்குரியவர் பாவம் போக்கப்படும் இடம் (பெ.) பாவங்களைப் போக்குகிற தூய்மைப்படுத்துகிற.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Ransom
மீட்டுப்பணம் பிணையமீட்பு போர்க்கைதியின் காவல்மீட்பு உரிமைவிலை கொள்ளை வரி தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு கழுவாய் பரிகாரம் பெருந்தொகை கொள்ளைவிலை (வினை) மீட்டுப்பெறு கழுவாய் தேடு எதிரீடுசெய் பரிடிசகாரந்தேடு மீட்பபுப்பணம் பெற்று விடுவி விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு விடுதலைப் பணங்கோரு சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு உரிமையை விலைகொடுததுவாங்கு.
Redemption
மீட்பு இயேசுநாதரின் பழி தடுத்தாளுந் திறம் இடர்காத்தளிக்குஞ் செய்தி உரிமை விலைப்பணம் கழுவாய் பரிகாரம்.
Redemptive
மீட்டளிக்கிற மீட்டளிக்க உதவுகிற கழுவாய் செய்கிற.
Satisfaction
மனநிறைவு திருப்தி அவா நிறைவேற்றுவது திருப்தியளிப்பது ஆவல் நிறைவேற்றுவது தேவைதீர்வு ஐயந்தீர்வுதீர்வு செய்வது தீர்வாளர் குறை நிறைவு குறைநிறைவு செய்பவர் உணர்ச்சிக்கு உகந்தது உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு செயல் வகையில் சரி எதிரீடு பழிபாவ வகையில் கழுவாய் கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை எதிரீடளிப்பு இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Satisfactory
மனநிறைவளிக்கிற தேவை நிறைவற்றத்தக்க போதிய விருப்பத்திற்கு ஒத்த சரியீடு செய்யத்தக்க தீர்வாகக் கருதக்கூடிய ஏற்றக்கொள்ளத்தக்க ஐயப்பாட்டிற்கு இடனற்ற (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Unabsolved
கழுவாய் செய்யப்படாத விமோசனஞ் செய்யப்படாத.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15942
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6846
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10490
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14867
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85519
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242054
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8827
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20877
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close