English to Tamil Dictionary: கழைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrobat
கழைக் கூத்தாடிஅரசியல் செப்பிடு வித்தையாளர்சமயோசிதவாதிகழைக் கூத்தாடிகழைக் கூத்தாடிக்குரியசெப்பிடு வித்தைகள்கழைக்கூத்தாடி வித்தை, சிலம்பக்கலை.one skilled in gymnastic featspolitician who changes position nimblyone who changes position nimblytumbleracrobatic (adj.) of an acrobatacrobatics (n.) (pl.) acrobatic performancesacrobatism (n.)
Acrobatic
கழைக் கூத்தாடிக்குரிய குட்டிக்கரணம் இடுகிற.
Acrobatism
சிலம்பக் கலை கழைக்கூத்தாடி வித்தை.
Balancer
சமநிலைப்படுத்துபவர் சமநிலைப்படுத்தும் கருவி ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு கழைக்கூத்தாடி.
Chamade
(பிர.) சமரசப் பேச்சுக்கழைக்கும் பறையொலி சரணடையும்படி அழைப்பு விடும் முரசறைவு.
Equuilibrist
நடுநிலை அமைதிபேணிக் கயிற்றின்மீது நடப்பவர் கழைக்கூத்தாடி.
Funambulist
கழைக்கூத்தாடி கயிற்றின்மேல் நடப்பவர்.
Prestidigitator
செப்பிடு வித்தைக்காரர் கழைக்கூத்தாடி குறளி வித்தையாளர் மாயமந்திரக்காரர்.
Ropemanship
கழைக்கூத்தாண்மை கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
Stab
குத்து கத்திக்குத்து உடைவாள் தாக்கு குத்துக்காம் வசைத்தாக்குதல் மனம் புண்படுநிலை (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு உடைவாளால் வெட்டு குத்தக் குறிவை புண்படுத்து மனத்தை ஊறுபடுத்து உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு பெயரைக் கெடு புகழைக் கறைப்படுத்த முயற்சி செய் சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
Tightrope
கழைக்கூத்தாடி நடக்குங் கயிறு வித்தை காட்டுபவர்கள் நடக்குங் கயிறு.
Tights
கழைக்கூத்தாடிகளின் உடலிறுக்க உடைகள்
Trampolin, Trampoline
வீழ்தடுப்புறை கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் திண்ணுறை மெத்தை.
Troupe
நடிகர் குழு கழைக் கூத்தாடியர் குழு.
Tumble
தரக்கி வீழ்வு தடுமாற்றம். குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு. மறிந்து விழு. குப்புற விழு. உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Tumbler
உருளுபவர் உருள் குவளை டம்ளர் தலைகீழாக்குபவர் கழைக் கூத்தாட்டுச் செய்பவர் கரணமிடும் புறா வகை மறியுருட்பொம்மை குடிநீர்க் குவளை துப்பாக்கிப் பொறிப்பகுதி.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10306
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22104
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17235
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93369
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21921
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6053
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12420
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183246
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18931
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33081

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close