English to Tamil Dictionary: கவர்ச்சியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attractive
கவர்ச்சியான.
Enthral, Enthrall
அடிமைப்படுத்து மயக்கு வசப்படுத்து கவர்ச்சியால் கட்டுப்படுத்து.
Gild
பொன்வேய் மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி பொன் மெருகிடு தங்கமுலாம்பூசு பொன்னிற மூட்டு பொன் சாயல் பொடு கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு போலிப் பகட்டுச்செய்.
Gyro-compass
சுழல்வேகமானியால் இயங்கும் திசை காட்டி அல்லது திசையறி கருவி காந்தக் கவர்ச்சியால் இயங்கும் திசைகாட்டி பயனற்ற போது திரையறிவதற்கு உதவும் சுழல் வேகமானி.
Juicy
நிரம்பச் சாறுள்ள கனிந்த வானிலை வகையில் ஈரமான மழையான (பே-வ.) அஜீவுவளமுடைய சுவையான கவர்ச்சியாற்றலுள்ள.
Outvoice
மேம்பட்டு உரக்கப்பேசு கடந்து திறம்படவுரை கவர்ச்சியாக விஞ்சிப்பேசு.
Seductiveness
மருட்சித்திறம் மிகுகவர்ச்சியாற்றல்.
Spanker
பிட்டத்தில் அறைபவர் விரைநடைக்குதிரை (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிய ஒன்று அதிர்ச்சிதரும் ஒன்று மிகு கவர்ச்சியான மனிதன் (கப்.) நடுக்கள முன்பின்புறக் கப்பற்பாய்.
Spanking
பிட்ட அறை பிட்ட உதை பிட்ட அறைகொடுத்தல் (பெ.) (பே-வ) கவர்ச்சியான குறிப்பிடத்தக்க அருஞ்சிறப்புடைய நேர்த்தியான (வினையடை.) கவாச்சியாக குறிப்பிடத்தக்கவாறு நேர்த்தியாக.
Spell
மந்திரச் சொல் மந்திரத்தொடர் மந்திர வாய்ப்பாடு உச்சாடனம் மந்திர ஒலிப்பு மந்திர ஆற்றல் மந்திர ஆற்றல் விளைவு மந்திரத்துக்குப் கட்டுப்பட்ட நிலை மந்திர வெறிப்பு வசிய ஆற்றல் அவா ஈர்ப்பாற்றல் கவர்ச்சியாற்றல் கவர்ச்சிக்கூறு.
Spoony
(இழி.) அரைகுறைப்பேதை சிறுபிள்ளைத் தனமான காதலன் (பெ.) உரமற்ற மேலீடான உணர்ச்சி உடைய இன்கவர்ச்சியான காதற்பாங்குடைய மெல்லினிமையான.
Sweet
இனிப்பு தித்திப்புப்பண்டம் மிட்டாய் இன்கூறு இனிமைப்பகுதி இனியார் காதற் கண்மணி அன்பிற்கு உரியார் (பெ.) இனிய இனிப்பான இனிப்பு மிகுதியான தெவிட்டுகிற குமட்டுகிற நறுஞ்சுவை வாய்ரநத இன்மணம் உடைய இன்னோசையுடைய இன்னிழைவான கார உணவல்லாத காரம் ஊட்டப்படாத புளிக்காத புளிப்பேற்றப்படாத உறைப்பற்ற உப்புப் பதனிட்ப்படாத உறைப்பு ஊட்டப்படாத ஊசாத கெடாத நன்னிலையிலுள்ள புத்தம் புதிய நிலையிலுள்ள இன்னலம் வாய்ந்த நிறைநல மார்ந்த மென்னயம் வாய்ந்த மெல்லிழைவான கவர்ச்சியான கண்கவர் வனப்புடைய அழகான மகிழ்ச்சியூட்டுகிற மெல்லிணக்கமுடைய மெல்லமைதி வாய்ந்த முற்றெளிமை வாய்ந்த தட்டுத்தடங்கல் அற்ற அரிய அன்புக்குமிய பற்று மிக்க பிடித்தமான பாசத்தில் இழைந்த காதல் கூர்வுடைய பசப்புகிற.
Sweetly
இனிமையுடன் இன்னயத்துடன் கவர்ச்சியாக.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.

Winning
வெற்றியை உறுதி செய்கிற வெற்றி பெறுகிற வெற்றிச் செயல் சார்ந்த வெற்றிச் செயலுக்குரிய கவர்ச்சியான இனிமையூட்டுகிற தன் சார்பில் சாய்வூட்டத்தக்க.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14607
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6734
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11167
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17885
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7610
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14325
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65667
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16059
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20997
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12129

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close