English to Tamil Dictionary: கவர்ச்சியூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appeal
மேல் முறையீடு மேல்வழக்கு மேல்வழக்காடும் உரிமை வேண்டுகோள் (வினை.) மேல்வழக்காடு வேண்டுகோள்விடு அழை கவனிக்கும்படி செய் நோக்கிச்செயலாற்று கவர்ச்சியூட்டு.
Appealing
கவர்ச்சியூட்டுகிற.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Entice
கவர்ச்சியூட்டியிழு மயக்கிச் சிக்கவை மருட்சியூட்டு ஆவலுட்டி ஏய்.
Gild
பொன்வேய் மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி பொன் மெருகிடு தங்கமுலாம்பூசு பொன்னிற மூட்டு பொன் சாயல் பொடு கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு போலிப் பகட்டுச்செய்.
Giltedged
விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற உச்ச உயர்தரமான.
Glorify
பெருமைப்படுத்து புகழொளி சார்த்து வானளாவப் புகழ் அருஞ்சிறப்பேற்று எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு புகழ்பாடிய போற்று.
Grace
ய்.நயம் பண்பு கவர்ச்சிக்கூறு இனிமைப் பண்பு வனப்பு அழகுக் கூறு அணிநயம் செயற்பாங்கு செயல் வண்ணம் அருள் அருள்பாலிப்பு அனுக்கிரகம் அருட்பேறு கடவுட்பேறு. அருட்கொடைட தெய்வத்திறம் தெய்வ அருளிரக்கம் தயவு பரிவு அருட்கனிவு கருனை நல்லெண்ணம் தகவு இசைவுநயம் மன்னிப்புப் பண்பு சலுகை அருண்முறைக் தவணை விட்டுக்கொடுப்பு தடையற்ற தன்விருப்புரிமை கமகம் இசை அதிர்வுநயம் திருமேனி கோமான் கோமாட்டியர் சமய மாவட்ட முதல்வர் முதலியோரின் அருட் பட்டம் உணவுமேடை வந்தணை வழிபாடு பல்கலைக் கழகச் செயற்குழுவின் இசைவு பல்கலைக் கழகச் செயற்குழுவின் தீர்ப்பு (வினை) கவர்ச்சியூட்டு அணிசெய் அழகு செய் மதிப்பளி இணைந்து சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக எடுத்துக்காட்டு பட்டம் முதலியன வழங்கிச் சிறப்புச் செ
Impressive
ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க.
Impressiveness
கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளக்கூடிய இயல்பு
Interest
வட்டி உறுமிகை மிகைவீதம் கவர்ச்சி அக்கறை செல்வாக்கு உன்னிப்பு கவனம் நலன் தனிநலம் தன்நலம் ஆதாய பற்று பற்றுத்தொடர்பு தனிப்பற்று கருத்து பொறுப்புரிமைப்பங்கு சட்டப்படி உரிமை சார்வுநிலை சாதக நிலைமை (வினை) பற்றுத் தூண்டு அக்கறை உண்டாகச்செய் கவர்ச்சியூட்டு கவனந்தூண்டு கருத்துக்கொள்ளச் செய் குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு. தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
Prepossessing
கவர்ச்சியூட்டவல்ல தன்சார்பில் சாய்வூட்டத்தக்க.
Provoke
சினமூட்டு எரிச்சல் உண்டுபண்ணு அவா எழுப்பு கவர்ச்சியூட்டு தூண்டு கிளறு.
Ravishing
பரவரப்படுத்துகிற கவர்ச்சியூட்டுகிற.
Seducing
மருட்டித் தீவழியில் தூண்டுகிற மசியூட்டும் கவர்ச்சியூட்டுகிற.
Smasher
உடைப்பவர் நொறுக்குபவர் தூளாக்குவது வன்றிறல்வாதம் விசைத்தாக்கடி படுவீழ்ச்சி போலிநாணயம் செலாவணியிற் பரப்புபவர் இன்னதிர்வுக் கவர்ச்சியூட்டும் அழகி.
Superb
உயர்மதிப்பு வாய்ந்த கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற சிறந்ததான தனிவீறார்ந்த முதல்தரமான மிக மேம்பட்ட.
Temptation
மருட்சி மருட்சிக்குரிய செய்தி கவர்ச்சியூட்டுதல் கவர்ச்சி கவர்ச்சிப்பொருள் கவர்ச்சிக்கூறு அணுப்பு ஆசைகாட்டி ஏய்ப்பு ஆர்வச் சோதனை தீய கவர்ச்சி.
Tempter
மயக்கி ஈர்ப்பவர் கவர்ச்சியூட்டுபவர் தீய தூண்டுதல் வழங்குபவர் தீமைக்குத் தூண்டுவது கருத்தைக் கவருபவர் கருத்தைக் கவரும் பொருள்.
Tempting
மருட்சிப்படுத்துதல் சோதனைக்கு உட்படுத்துதல் கவர்ச்சியூட்டுதல் ஆசைகாட்டி ஏய்த்தல் (பெயரடை) கவர்ச்சியூட்டுகிற மருட்சியூட்டுகிற அனுப்புகிற ஆசைகாட்டி ஏய்க்கிற கடுஞ்சோதனை செய்கிற.
Wile
தந்திரம் சூது குறும்பு சூழ்ச்சித்திறமான நடை முறை (வினை.) ஆவலுட்டி ஏய் கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21552
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15739
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38835
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12265
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11076
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7635
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11455
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6938
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24556
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31017

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close