Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கவிஞர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aeneid
வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Alcaic
அல்கேயஸ் (கிமு600) என்ற கிரேக்க கவிஞருக்குரிய அல்கேயஸ் படைத்த பாவகையைச்சார்ந்த.
Alpinist,alpinist
மலையேற்றக் கவிஞர் மலையேற்றப் பயிற்சியான.
Asclepiad
அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Bardling
போலிக்கவிஞர்.
Bee
தேனீ சுரும்பு தும்பி வண்டு வண்டுபோன்ற பூச்சி வகை கவிஞர் சொடியர் சுறுசுறுப்பாக வேலை செய்பவர் கூடியுழைப்பவர்.
Bucolic
முல்லை நிலப்பாடல் முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர் முல்லைக் கவிஞர் நாட்டுப்புறத்தார் (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய முல்லை நிலத்தைச் சார்ந்த.
Bulbul
(அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை பாடகர் கவிஞர்.
Burnsite
இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Dantean
தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க.
Dantist
கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
Georgic
உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
Georgics
வர்ஜில் என்ற லத்தீனக் கவிஞர் உழவுத் தொழிலைப்பற்றி இயற்றிய ஏடு.
Goethian
கெதே என்னும் செர்மன் கவிஞரைப் பின்பற்றுபவர் (பெ.) கவிஞர் கெதேயைச் சார்ந்த கெதேயைப் போன்ற கெதேயின் நுல்களைச் சார்ந்த கெதேயின் கருத்துக்களுக்குரிய.
Homeric
கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய ஹோமரின் பாணியிலுள்ள ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த வீரகாவியம் சார்ந்த.
Horatian
ஹோரஸ் (கி.மு.65-க்ஷ்) என்ற லத்தீன் மொழிக் கவிஞரைச் சார்ந்த ஹோரஸ் போன்ற ஹோரஸின் கவிதை சார்ந்த ஹோரஸின் கவிதை போன்ற.
Imagist
கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர் உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
Laureate
அரசவைக்கவிஞர்ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர் பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர் (பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற வாகை சூடிய வாகை கொண்ட வெற்றி வாகைக்குரிய வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க.
Licence
விடை இசைவு இணக்கம் திருமண இசை வாணை மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை அச்சடித்தல் இணக்க முறி வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ் தன்னிச்சை விருப்பாண்மை தவறான உரிமை வழங்கீடு சட்ட ஒதுக்கீடு ஒழுங்குப் புறக்கணிப்பு எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
Lyric
சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல் தன்னுணர்ச்சிப்பாட்டு (பெ.) யாழ்சார்ந்த யாழுக்குரிய பாடுதற்கேற்ற இசைப்பாட்டாகப் பாடத்தக்க பாடலுருவான பாடலினது இயல்புள்ள பாடலினால் தெரிவிக்கப்பட்ட பாட்டில் வெளியிடத்தக்க கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
Lyrist
யாழ்ப்பாணர் உணர்ச்சிப் பாடற்கவிஞர்.
Meistersinger
செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர் 14-16-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள்.
Miltonic
ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய. மில்டன் நடையிலுள்ள.
Muse
கவிதை கவிதைக்கலை கலை கவிஞர் கவிதைக்கான அகத்தூண்டுதல் கவிதைக்கலை அருந்திறம்.
Random Fonts
aTamilApple
Download
View Count : 11026
Tab Shakti-4
Download
View Count : 30794
Tam Shakti 31
Download
View Count : 7063
Tam Shakti 33
Download
View Count : 18181
GIST-TMOTPadma
Download
View Count : 14065
Kamaas
Download
View Count : 31284
GIST-TMOTAbhirami
Download
View Count : 14945
Tab Shakti-2
Download
View Count : 9236
TAU_Elango_Rewathy
Download
View Count : 13447
Shanmugapriya
Download
View Count : 20833
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website