Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காக்கிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Brooding
அடைகாக்கிற நினைந்து ஏங்குகிற.
Conservatory
களஞ்சியம் கிடங்கு அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு இசைப்பள்ளி (பெ.) பாதுகாக்கிற.
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Jealous
பொறாமையுடைய பிறர்நலங் காணப்பொறாத காப்பு விஸீப்புடைய அருங்காவலுடைய இழப்ஞ்சிக் காக்கிற சிறுதவறுகளைப் பொறாத காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
Nursing
வளர்ப்பு சீராட்டு பேணுகை (பெ.) வளர்க்கிற பேணிக் காக்கிற வளர்ப்புக்குரிய.
Preservative
பதனச்சரக்கு காப்புமுறை காப்பு நடவடிக்கை நோய்த்தடைக் காப்புமருந்து (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற சேமக்காப்புச் செய்கிற அழியாது காக்கிற.
Protective
பாதுகாக்கிற பாதுகாப்பிற்கு உகந்த பாதுகாப்பு நோக்கங்கொண்ட உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
Saving
பாதுகாத்தல் ஏமாப்பு சேமிப்பு மிச்சம்பிடித்தல் சேமிப்புத்தொகை பேணிவைப்பு தடைகாப்பு மீட்பு (பெ.) பாதுகாக்கிற காப்புச்செய்கிற பேணுகிற விடுவிக்கிற மீட்கிற விலக்களிக்கிற (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற செட்டான சிக்கனமான சேமித்து வைக்கிற ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட தவிர.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Secretive
மறையடக்கும் பாங்குள்ள மர்மங் காக்கிற எதையும் பேசாதடங்கி வைத்துக் கொள்கிற வேண்டுமென்றே பேசாதிருக்க மட்டுமீறிய ஒதுங்குதல் உடைய.
Sitting
உட்கார்ந்திருத்தல் குந்துகை அமர்வு அமர்வு நேரம் மன்ற அமர்விருக்கை மன்ற அமர்விருக்கைக் காலம் அடைகாப்பு முட்டை ஓரீடு ஒருதடவை அடைகாக்கப்பட்ட முட்டைத்தொகுதி திருக்கோயிலில் ஒதுக்கிவைக்கப்பட்ட அமர்விடம் (பெ.) உட்கார்ந்திருக்கிற அமர்ந்திருக்கிற அடைகாக்கிற அமர்விருக்கை கொண்டிருக்கிற கூடியுள்ள.
Tutelar, Tutelary
பாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற பாதுகாப்புக்குரிய.
Waking
விழிப்பு (பெ.) விழிக்கிற விழிப்பான விழித்துக்காக்கிற விழிப்பூட்டுகிற விழிப்பாயிருக்கிற.
Random Fonts
Ganesha
Download
View Count : 93226
Tam Shakti 35
Download
View Count : 14276
Tab Shakti-4
Download
View Count : 30793
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11187
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9450
Tab-Heena
Download
View Count : 12258
Tab Shakti-12
Download
View Count : 8173
TAU_Elango_Godavari
Download
View Count : 15996
Tirunelv
Download
View Count : 9051
Kamaas
Download
View Count : 16573
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website