Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காக்கும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adhesive Tape.
கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
Air-trap
நச்சுக்காற்று வெளிச்செல்லாமல் காக்கும் அமைவு.
Antigen
'காப்பு மூலம்' அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
Back-stall
திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
Beavered
போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த.
Bib
அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Brigantine
உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம்.
Brooder
குஞ்சுகாக்குமிடம்
Broody
அடைகாக்கும் அவாவுடைய கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Burgonet
கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
Campshedding, Camp-sheeting, Campshot
ஆற்றின் கரையைப் பாதுகாக்கும் அடுக்கு அமைவு.
Caution
முன்மதி எச்சரிக்கை முற்காப்புணர்வு எதிரதாக்காக்கும் அறிவு பிணையம் (வி.) எச்சரிப்புச் செய் முன்னறிவிப்புச் செய் எச்சரித்துக்கண்டி.
Cerberian
நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Cholera-belt
கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Cloche
மணிவடிவான மகளிர் தொப்பி செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை.
Cluck
அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி.
Concierge
(பிர.) பாதுகாவலர் சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள் வாயில் காப்போன் வாயில் காக்கும் பெண்.
Cow Boy
பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன் பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.herdsman in charge of cow
Curbstone
விளிம்பு வரம்புக்கல் தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல்.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Curling-pins
கொண்டை ஊசி சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு.
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Decency
தகைமை நடைமுறைத் தகுதி நாகரிக நுண்ணயக் கூறு சுவை நலம் பண்பு நலம் இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு மதிப்புடைமை ஒப்புரவுடைமை
Dodger
ஏமாற்றுபவர் (பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி.
Ensilage
பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம் (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Random Fonts
TAU-Kaveri
Download
View Count : 14074
Tam Shakti 30
Download
View Count : 6822
Geethapria
Download
View Count : 41679
TAMu Kalyani
Download
View Count : 12637
Elocot Kanchi
Download
View Count : 33058
RojaACI
Download
View Count : 36990
Amudham
Download
View Count : 49048
PonniTSC
Download
View Count : 17087
Sathayam
Download
View Count : 19759
TAB-Amala
Download
View Count : 22771
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website