Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காட்சித்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Cinemascope
மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர்.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Cosmorama
பல்வண்ண உலகக் காட்சிக்கோவை கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cyclorama
சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி சுற்றணிக் காட்சித்தொகுதி நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Display Adapter
காட்சி அமைப்பு அட்டைகாட்சித் தகவி
Display Screen
காட்டகத் திரைகாட்சித் திரை
Distance
தொலைவு தொலைவிடம் தொலைக்காட்சி ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி தொலைவளவு தூரம் இடைத்தொலைவு இடைவெளித்தொலைவின் அளவு நீண்ட கால அளவு பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு (வினை) தூரத்தில் வை காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு நெடுந்தொலை பிந்தவை விஞ்சி முன்னேறு.
Dumpy-level
தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
Eyesight
பார்வையாற்றல் காட்சித்திறம்.
Glimpse
கணநேரத் தோற்றம் மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம் விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம் தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு (வினை) கணநேரத்தோற்றமாகக் காண் விட்டுவிட்டுக்காண் அரைகறையாகப் பார் மங்கலாகத் தோன்று காட்சிக்குப் புலனாகு.
Graphic Display Resolution
வரைவியல் காட்சிப் பிரிதிறன்வரைகலைக் காட்சித் தெளிவு
Mise En Scene
நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள் நிகழ்ச்சியின் சூழ்நிலைகள்.
Multiview Ports
பல்காட்சித் துறைமுகங்கள்பல்தோற்றத் துறைகள்
Netscape Communicator
'நெற்ஸ்கேப் 'இணையக் காட்சித்தொடர்பாடிநெட்ஸ்கேப் கம்யூனிக்கேட்டர்
Obnservation
நுண்காட்சி நுண்காட்சித்திறம் கூர்நோக்கு நுட்ப விரிவான காட்சிப்பழக்கம் காட்சியறிவு இயற்கைக் காட்சியுணர்வு. நுண்காட்சியாற்றல் வானிலைக் காட்சிப்பதிவு புலக்காட்சி புலக்காட்சியாற்றல் நுட்பக் கவனம் கூர்ந்து கவனித்தல் கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல் குறித்துரை கருத்தறிவிப்பு காட்சிப் பதிவீடு. கருத்துப்பதிவிடு குற்றங் குறை கூறல் படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
Observant
பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர் (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற கவனித்துச் செயற்படுகிற விழிப்புணர்ச்சியோடிருக்கிற எச்சரிக்கையுள்ள நுண்ணறிவைச் செலுத்துகிற நுண்காட்சித்திறமுடைய.
Observer
நுணுகிக்காண்பவர் உற்றுநோக்குபவர் நுண்காட்சியாளர் பின்பற்றுபவர் கருத்தறிப்பவர் அளவைக் கருவிகண்டு குறிப்பவர் கண்டு பதிவுசெய்யும் பணியாளர் கூட்டக் காண்பாளர் வானுர்திவலவன் காட்சித்துணைவர் படைத்தலைவர் காட்சித்துணைவர் கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர் அக்கறை உடையவர்.
Picture
படம் ஓவியம் கலைப்படம் உருவப்படம் அழகுப்பொருள் காட்சி மொத்தக்காட்சித்தொகுதி செய்திக்கோவை பொருள் தொகுதி விவகாரம் உருமாதிரி ஓப்புமை மாதிரி (வினை.) படங்கள் வாயிலாகத் தெரிவி விளக்கமாக வருணித்துக்கூறு கற்பனை செய்துபார்.
Picture-gallery
ஓவியக் காட்சிச்சாலை ஓவியக் காட்சித்தொகுப்பு.
Plasma Display Panel
மின்மக் காட்சித் திரைமின்மக் காட்சித் திரை
Presentment
நாடகக்காட்சித்தோற்றம் ஓவியத்தோற்றம் தோற்றக் கவர்ச்சி மனக்காட்சிப்பாங்கு உளத்துக்கு எடுத்துக்காட்டுஞ் செயல் திருச்சபை மேலதிகாரியிடம் ஊர்த் தலைமைக்குருவின் குற்றமுறையீடு (சட்.) முறைகாண் ஆயத்தினரின் சான்றறிவிப்பு.
Random Fonts
TneriTSC
Download
View Count : 6461
Kumutham
Download
View Count : 13089
ELCOT-Unicode
Download
View Count : 12391
TMNews
Download
View Count : 10153
Tab Shakti 7
Download
View Count : 7417
Karaharapriya
Download
View Count : 15141
Sundaram-0807
Download
View Count : 22762
Pandian
Download
View Count : 23108
Tam Shakti 35
Download
View Count : 14295
TAC-Kabilar
Download
View Count : 12298
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website