Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காட்டல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Contrast
ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு மாறுபட்ட தன்மை வேறுபடும் பண்பு மாறுபடும்பொருள் வேறுபாட்டு முனைப்பு வேறுபாடுகளின் காட்சி மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Demonstration
செய்துகாட்டல்
Depicture
படம் வரைந்து காட்டல் விரித்துரைத்தல் (வினை) படம் வரைந்து காட்டு விரித்துரை.
Disclose
திறந்துகாட்டல் (வினை) திறந்துகாட்டு வெளிப்படுத்து வெளியிடு தெரிவி.
Guide Blade
வழிகாட்டல் அலகு
Identification
அடையாளங்காணல்இனங்காட்டல்
Identification Division
அடயாளப் பகுதிஇனங்காட்டல் பகுதி
Identification File
அடையாளங்காணல் கோப்புஇனங்காட்டல் கோப்பு
Modelling
விளம்பரத் தோற்றம் காட்டல்
Nob
தலை இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி.
Obeisance
தலைவணங்குதல் வணக்கமுறை உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல் வணக்கமுறை தெரிவிப்பு பணிவறிவிப்பு மதிப்பிணங்காட்டல் பணிவிசைவு இணக்கஇசைவு ஏற்பிசைவு.
Revelation
வெளிப்படுத்துகை திருவெளிப்பாடு மறைவு வெளிப்பாடு மறைவெளியிடுழ்ல் திரை நீக்கிக் காட்டல் வெளிப்படு காட்சி வெளிப்படுத்தப்பட்ட பொருள் புதுக்காட்சி புதுச்செய்தி அருள் வெளிப்பாட்டுச் செய்தி அருண்மொழி.
Scotist
டன்ஸ் ஸ்காட்டல் என்பாரின் மறை தத்துவக் கொள்கையாளர்.
Shading
நிழலடிப்பு நிழலீடு நிழற்கோட்டு வரை நிழலீட்டு வரைவு நிழலீட்டுத் தோற்றம் ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம் ஒளிநிழற்பாடு ஒளிநிழற்பாட்டு வரைவு நுண்படி வேறுபாடு நுண்படி வேறுபாடு காட்டல் நிறைநுண்படி வேறுபாடு நுண்படிக் குறைமானம் இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு விலையில் சிற்றிறக்கம்.
Starting
திடுக்கிடுக்கை திடுக்கிடுவிப்பு புறப்படுகை புறப்படுவிப்பு தொடங்குதல் நிறுவுகை தொடங்கிவைப்பு நிறுவன வினை நடைமுறைத் தொடக்கம் ஓட்டப் பந்தயத்தொடக்க அடையாளங் காட்டல் வேட்டை விலங்குக் கலைப்பு (கப்.) தேறல் வடிப்பு (பெ.) புறப்படுகிற முதற்படியான தொடங்கி வைக்கிற தொடக்க ஊக்கமான இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கிற ஓட்டப்பந்தயத் தொடங்கி வைக்கிற.
Variegation
பல்வண்ண வேறுபாடுகள் ஊட்டல் பல்வகைப்படுத்திக் காட்டல் பல்வண்ண வேறுபாட்டு வளம் வகை வண்ணத்திரிபு வளம் பல்வகை வேறுபாட்டு வளப்பம்.
Zoomorphism
தெய்வமாவியற்பாடு தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல் மன்மாவியற்பாடு மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல் மாவியற் புனைவாக்கம் தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
Random Fonts
Tam Shakti 18
Download
View Count : 6650
Bamini
Download
View Count : 4166149
Tam Shakti 6
Download
View Count : 18167
Anangu Valluvar
Download
View Count : 21566
AParanarTSC
Download
View Count : 10007
Jaffna
Download
View Count : 15263
Tab Shakti-22
Download
View Count : 18089
Imayam
Download
View Count : 9443
TAU_Elango_Devi
Download
View Count : 8941
Pirunthavanam
Download
View Count : 114948
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website