Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காட்டாத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Achromatic
நிறமற்ற, நிறம் காட்டாதநிறம் நீங்கச்செய்நிறங்காட்டாத நிலை.colourlessachromatise (v.) deprive of colourachromatism (n.) the state of being achromatic
Achromatism
நிறங்காட்டாத நிலை.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Backwoodsman
காட்டகத்தில் குடியிருப்பவர் உட்காட்டாளர் பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
Barbaric
முரட்டுத்தனமான காட்டாளான பண்பற்ற நாகரிகற்ற தன்மையுடைய புறப்பகட்டான சுவைகேடான காட்டுமிராண்டிப் பண்புடைய.
Beast
விலங்குநாற்கால்மிருகம்கால்நடைகள்ஏறிச்செல்லும் விலங்குசுமைவிலங்குஇழுப்புவிலங்குகொடியஹ்ர்காட்டான்வெறுப்புக்குரியஹ்ர்மிருகத்தன்மையுள்ளவன்
Beau Ideal
மூல முன்மாதிரி எடுத்துக்காட்டாக விளங்குவது இலட்சியம் சால்பு.
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Boor
காட்டான் காட்டாள் முரடன் நாட்டுப்புறத்தான் அருவருப்பானவன் நற்பயிற்சிப்பண்பற்றவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
Boorishness
பட்டிக்காட்டான் தன்மை காட்டாள்குணம் முரட்டுத்தனம்.
Bouquetin
ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு.
Bushwhaoker
குரங்குப் போர்முறைவீரர் பதுங்கிச் சண்டை செய்பவர் காட்டான் சிறு வெட்டரிவாள்.
Chicken-hazard
அற்பப் பந்தயத்துக்குரிய சிறு சொக்காட்டான் வகை ஆட்டம்.
Chuff
கோமாளி காட்டான்.
Chuffy
பண்புக்கேடான காட்டாண்மை வாய்ந்த.
Churl
கீழ்மகன் பண்பற்றவன் கயவன் முரடன் நாகரிகமறியாத குடியானவன் நாட்டுப்புறத்தான் காட்டான்.
Cite
வரவழை நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை மேற்கோள் காட்டு பெயர் குறிப்பேடு சான்றாகக் காட்டு எடுத்துக்காட்டாகக் கூறு.
Clown
நாட்டுப்புறத்தான் காட்டான் பண்பாடற்றவன் கோமாளி (வி.) கோமாளியாக நடி.
Common Physic Nut
காட்டாமணக்கு
Cornered
மூலைகளையுடைய இக்காட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்ட போக்குமுட்டிய.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Fool
அறிவிலி பேதை முட்டாள் திறமையற்றவர் அப்பாவி வெள்ளையுள்ளத்தவர் ஏமாளி கோமாளி விகடன் பட்டிக்காட்டான் (வினை) ஏமாற்று வீணாகச் செலவழி காலத்தை வீணாக்கு பொறுப்பற்று நட சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Ideogram
கருத்தெழுத்து; ஒலிகுறித்துக் காட்டாத சொல்லின் கருத்துக்குறியீடு பண்டைச் சீன வரிவடிவம் போன்ற சொற்சுட்டுக்குறிப்பு.
Illaffected
பரிவுகாட்டாத ஆதரவு காட்டாத.
Illustrative
விளக்குகிற எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.
Random Fonts
Tab Shakti-4
Download
View Count : 30810
TAU_Elango_Thilllana
Download
View Count : 10578
Tab Shakti-15
Download
View Count : 9120
Anusha
Download
View Count : 31802
Latha
Download
View Count : 1440933
Tam Shakti 43
Download
View Count : 7901
Singalam
Download
View Count : 7013
Amma
Download
View Count : 53087
Kamaas
Download
View Count : 31298
Tam Shakti 27
Download
View Count : 6425
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website