Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காட்டுப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Babiroussa, Babirussa
செலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
Boarhound
காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
Boarish
காட்டுப்பன்றியின் குணமுடைய முரட்டுத்தனமான.
Bracken
காட்டுப்புதர் வகை சூரல் வகை.
Bullace
காட்டுப் பழவரவகை கனிவகை.
Caracal
காட்டுப்பூனை வகை.
Catamount
ஐரோப்பியக் காட்டுப்பூனை.
Chopping
வெட்டுதல் சிதைத்தல் வெட்டுத்துண்டுகளின் தொகுதி வெட்டப்பட்ட அளவு குறைக்கப்பட்ட பொருள் மஜ்ம் வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்டுப்பகுதி (பெ.) வெட்டுவதற்குரிய நிலையற்ற.
Console Display Register
இணைமைய வெளிக்காட்டுப் பதிகைபணியகக் காட்சிப் பதிவகம்
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Dotard
மட்டுமீறிய பற்றுக் காட்டுபவர் முதுமைத் தளர்ச்சியுடையவர்.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flagman
பந்தய ஓட்டங்களில் அடையாளக் குறி கொடி காட்டுபவர்.
Genealogist
குடிவழிப் பட்டியல்களை ஆய்பவர் மரபுவழிகளுக்கு மூலங்காட்டுபவர்.
Guider
வழிகாட்டுபவர் நெறிப்படுத்துகிறவர் வழிகாட்டுவதற்கான அமைவு பெண் சாரணப்படையின் தலைவர்.
Indicator
சுட்டிக்காட்டுபவர் பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
Jenny
புடைபெயர்வுடைய பாரந்தூக்கி நூற்புக்கதிர்ப்பொஜீ மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி சிறுக்கி பட்டிக்காட்டுப் பெண் ஆந்தைப்பெடை குருவிவகைப் பெடை பெட்டைக்கழுதை.
Kirsch,kirschwasser
காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை.
Line Spotting
காட்டுப் புள்ளி
Lyncean
காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய கூரிய பார்வையுள்ள.
Margay
புலிபோன்ற தென் அமெரிக்க காட்டுப்பூனை வகை.
Marker
குறியிடுபவர் குறியிடு கருவி வருகையாள் பதிவு செய்பவர் சட்டாம்பிள்ளை வேட்டை விடிலங்குகளைக் காட்டுபவர் ஆட்டங்களில் கெலிப்புத் தோற்பு எண்களைக் கணிப்பவர் கெலிப்பு எண் கணிப்புப் பொறி குறிவிளக்க ஒளிக்கூம்பு குண்டு வீச்சாளர்க்குதவியாகக் குறியிலக்குகள் மீது ஒளிவீசிக் காட்டும் ஒளிக்கூம்பு.
Passenger-pigeon
நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
Pigsticking
ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல் இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
Random Fonts
Mylai-Sri
Download
View Count : 20029
Kallar
Download
View Count : 40127
GIST-TMOTPadma
Download
View Count : 14100
Gist Tmot Parvathi
Download
View Count : 45242
Nirmala
Download
View Count : 94386
Tam Shakti 21
Download
View Count : 6246
GIST-TMOTHeena
Download
View Count : 12544
Geethapria
Download
View Count : 41704
Vellore
Download
View Count : 17971
Valluvar
Download
View Count : 50431
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website