English to Tamil Dictionary: காணப்பெறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Exist
உளதாகு உளதாயிரு வாழ் வாழ்ந்திரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு தோன்று காணப்பெறு.
Grow
வளர் வளர்ச்சியுரு வளரச்செய் பேணி வளர் நிலைபெற்று வளர்ச்சியடை வளர்ச்சியால் மூடு கவிவுறச் செய் பயிரிடு விளைவு விளை உண்டாகு நீளு பாவு பெருகு இயல்பாகப் பெருக்கமுறு பெரிதாகு முதிர்புறு உயரமாகு உயர்வுறு ஆற்றல் மேம்பாடுறு தர உயர்வுறு விரைவு மிகுதியுறு மிகுதியாகு படிப்படியாக முன்னேறு மலிவாகு பொது நிகழ்வாகக் காணப்பெறு எழு முளை முளைவிடு காணப்பெறு ஆகிச்சமைவுறு மாறுபட்டு முன்னேற்றமடை மாறி அமைவுறு உருவாகு உளத்தில் இடம்பெறு உளத்தில் இடம்பெற்று வளர் உளத்தில் எழுந்து தோன்று.
Heliacal
கதிரவனைச் சார்ந்த சூரியனுக்கு அணித்தான கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Impaludism
சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
Outstanding
முனைப்பான முதன்மையான தீர்வு காணப்பெறாத செலுத்தப்படாத இன்னும் மீந்துள்ள கவனிக்க வேண்டிய செய்ய வேண்டியிருக்கிற.
Prove
மெய்ப்பி சான்றுறுதிசெய் சரியென்று காட்டு தேர்வுமூலம் உறுதிப்படுத்து வாதமூலம் நிலைநாட்டு செயல்மூலம் விளக்கு விசாரணையால் தேர்ந்துகாண் தௌிவுபடுத்து சோதனை செய்துபார் கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார் பண்பு தேர் துப்பாக்கிவகையில் நோட்டம் பார் தௌிவுபடு பின்னால் விளக்கமுறு நிலையடை காணப்படு என்று காணப்பெறு வந்தமைவுறு ஆகு.
Pyroxene
அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை சுண்ணப் படிக்ககி வெள்ளிமப் படிக்ககி அழற்பாறைக் கனிம வகை.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
River
ஆறு நதி வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயுள்ள எல்லைக்கோடு ஒழுக்கின் பெருக்கு தொடர் ஒழுக்கு (பெயரடை) ஆறுசார்ந்த ஆற்றில் வாழ்கிற ஆற்றோரமாக வாழ்கிற. ஆற்றில் காண்ப்பெறுகிற ஆற்றோரமாகக் காணப்பெறுகிற.
Seem
தோன்று தெரியவரலாகு மேலீடாகத் தென்படு போலித் தோற்றமுடையதாயிரு மேலீடாகக் காணப்பெறு போலிரு ஐயத்துக்கிடமாக அறியப்படு உளத்துக்குச் ழரியாகப்பட மொத்தத்தில் நல்லதாகப் படு பொதுவாகக் கருதப்படு மெய்யானதாகத் தோன்று போலிரு கேள்வியால் தெரியவரலாகு போலியாயிரு.
Sicken
நோயுறு பிணிவாய்ப்படத் தொடங்கு நோய் நிலையுறு நோய்க்குறி காட்டு நோய் அறிகுறிகள் காணப்பெறு குமட்டு வெறுப்புக்கொள் அருவருப்பு அடை சலிப்புக்கொள் கழிமிகையால் உவர்ப்புறு களைப்புறச்செய் களைப்புறு சோர்வுணர் மன உளைவுறு கேடுறு வரவர மோசமாகு சலிப்பூட்டு உவர்ப்பூட்டு மேலும் வலிமையிழ நோஞ்சலாகு வரவர இளை.
Totter
தள்ளாடு தள்ளாடி நட தளர் நடையிடு கோபுரம்-அரசு-திட்டம் முதலியவை வகையில் ஆட்டங்காணப்பெறு சரிந்து விழுந் தறுவாயிலிரு.
Unassayed
தேர்ந்து காணப்படாதநோட்டங் காணப்பெற்றிராத.
Undetected
கண்டுபிடிக்கப்பெறாத துப்புக் காணப்பெறாத.
Unsolved
தீர்வு காணப்பெறாத.
Unwitnessed
கண்கூடாகக் காணப்பெற்றிராத சான்று கூறப்படாத சாட்சியாருமில்லாத சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14829
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12624
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9054
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114931
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7046
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18792
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17472
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17808
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28043
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close