Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காண்ட்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Arsenic
பிறாக்காண்டம்
Baluchitherium
காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
Bestowal
வழங்குகை கொடுத்தல் மணம் செய்து கொடுத்தல் வகை செய்தல் நன்முடிவு காண்டல் கொடைப்பொருள்.
Bheestie, Bheesty, Bhistee, Bhisti
நீர்காண்டு செல்லும் பணியான.
Canto
காவியப் பெரும்பிரிவு காண்டம் (இசை.) இன்னிசையை ஏந்திச் செல்லும் பகுதி.
Castle-building
மனக்கோட்டைக் கட்டுதல் பகற்கனவு காண்டல்.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Comparison
ஒப்புமை காண்டல்ஒப்பீடு செய்தல்ஒப்புக் காணும் அளவுஒப்பீடான மதிப்பீடுஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடுஇருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமைஉவமை அணிஉருவகம்(இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்
Convocation
ஒருங்கழைப்பு கூட்டவை பேரவை பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம் பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம்.
Cow
பசு யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Gondwanaland
காண்டுவானாலாண்டு
Kantian
காண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய.
Lapland
ஸகாண்டினேவியாவின் வட கோடிப்பகுதி.
Lapp
வடக்கு ஸ்காண்டினேவியா மாநிலத்தின் வடகோடியிலுள்ள குள்ளமான மனித இனத்தைச் சேர்ந்தவர் லாப்லந்திலுள்ள மொழி (பெ.)லாப்லந்தி சார்ந்த லாப்லந்தி மொழியினைச் சார்ந்த.
Leap-year
மிகுநாள் ஆண்டு நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
Nordic
வடமேற்கு ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வெள்ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
Norn
ஸ்காண்டிநோவியா நாட்டுப் பழம்புராணப் பெண் தெய்வங்களுள் ஒன்று.
Northman
நார்வே நாட்டுக் குடிமகன் ஸ்காண்டினேவிய மாநிலக் குடிமகன்.
Obnservation
நுண்காட்சி நுண்காட்சித்திறம் கூர்நோக்கு நுட்ப விரிவான காட்சிப்பழக்கம் காட்சியறிவு இயற்கைக் காட்சியுணர்வு. நுண்காட்சியாற்றல் வானிலைக் காட்சிப்பதிவு புலக்காட்சி புலக்காட்சியாற்றல் நுட்பக் கவனம் கூர்ந்து கவனித்தல் கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல் குறித்துரை கருத்தறிவிப்பு காட்சிப் பதிவீடு. கருத்துப்பதிவிடு குற்றங் குறை கூறல் படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
Olympaid
பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம் முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Random Fonts
Tam Shakti 32
Download
View Count : 22845
Sundaram-0821
Download
View Count : 16516
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Kalyani
Download
View Count : 85522
Tab Shakti-6
Download
View Count : 8884
Mohanam
Download
View Count : 24846
Makarandham
Download
View Count : 9264
Trinco
Download
View Count : 34567
Tam Appar
Download
View Count : 49968
Code2001
Download
View Count : 16170
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website