English to Tamil Dictionary: காதலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admirer
ஆர்வலர் வியந்து பாராட்டுபவர் பின்பற்றுபவர் காதலர்.
Adorer
போற்றுபவர் ஆர்வலர் காதலர்.
Amatory
காதலுக்குரிய காதல் விளைக்கிற காதலருக்குரிய.
Amorist
காதலர் நவநாகரிகர் காதல் எழுத்தாளர் பெண் வேட்டையாளர்.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Jealous
பொறாமையுடைய பிறர்நலங் காணப்பொறாத காப்பு விஸீப்புடைய அருங்காவலுடைய இழப்ஞ்சிக் காக்கிற சிறுதவறுகளைப் பொறாத காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
Leman
காதலர்.
Love-lorn
காதலுக்கு ஏங்குகிற காதலரால் கைதுறக்கப் பட்ட.
Lover
காதலர் கள்ளக்காதலர் காதலுடாடி போற்றுபவர் ஆர்வலர் பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Paramour
கள்ளக்காதலர்.
Platonics
பொறியுணர்ச்சியில்லாக் காதல் ஆன்ம நேயக் காதலர் பேச்சு ஆன்மநேயக் காதலர் தொடர்பு.
Sheik, Sheikh
இஸ்லாமிய குடிமரபுத் தலைவர் குழு முதல்வர் ஊர்த்தலைவர் திறலாளர் மீளி திறமைவாய்ந்த காதலர் கொண்கள் திறலார்ந்த கணவர்.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Strephon
ஆர்வக் காதலர்.
Suitor
வழக்குத் தொடுப்போர் காதலர் காதல் கூர்பவர் மண இணைவு நாடும் ஆடவர்.
True-love
உள்ளக் காதலி இதயக் காதலன் பிறழாக் காதலர் காதலங்கண்ணி நாலிதழ்ப் பூவுரு (பெயரடை) உண்மைக் காதலுக்குரிய.
Valentine
தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14) தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர் தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல்.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9069
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17438
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6648
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21564
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15049
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8380
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12410
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18807
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18196
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close