English to Tamil Dictionary: காப்பமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Infra-structure
உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
Lifebuoy
மிதப்புக் காப்பமைவு காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
Morrison Shelter
போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
Picket
குற்றி கட்டுத்தறி வேலிகளுக்கான முளை (படை.) கழுமரம் தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு நகர்க்காவல் பாசறைப்பிரிவு (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை காவற்பணியில் வீரர்களை நிறுத்து மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து நெருக்கு மறியல் செய்.
Privity
(சட்.) தனிமறைவு காப்பமைதி இரகசியம் உணர்ந்து அமைதல் இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
Safety-glass
பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
Save-all
ஏதொன்றும் வீணாகாமற் காக்கும் அமைவு மெழுகுதிரி வீணழிவு காப்பமைவு வீணழிவு காப்பமைவு கஞ்சன் (பெ.) கஞ்சத்தனமான.
Sfety-lock
எளிதில் திறக்க முடியாத பூட்டு துப்பாக்கிகள் தற்செயலாக வெடிக்காதபடி இருப்பதற்கான காப்பமைவு.
Silence
அரவமின்மை மோனம் சந்தடியின்மை வாளாமை வாய்விடா அமைதி பேசாமை வாயாடாமை செய்தி வெளியிடாமை மெய்ம்மை வகையில் வாயடக்கம் மறைகாப்பமைதி (வினை.) ஓசையமர்த்து வாயடங்கச் செய் பேச்சடங்கு பேசாதிருக்கச் செய் விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Spark-arrester
மின்பொறிக் காப்பமைவு மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகதபடி தடுக்கும் அமைவு.
Sprag
உந்துகலச் சக்கரத் தடுப்புக் கட்டை சுழற்சித் தடுப்புக் கம்பி சக்கரம் பின்னுருளாது தடுக்கும் காப்பமைவு.
Voider
வெறுமையாக்குபவர் உணவு மேசை துடைத்தொதுக்குபவர் மேசை துடைப்பவர் வர்மப் பகுதிக்குரிய கவசத் துணைக்காப்பமைவு சிற்றுண்டி கொண்டுசெல்லுந் தட்டம்.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Weather-proof
வானிலைக் காப்பமைவுகாற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள்(பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான(வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய்பல்வேறு வானிலை மாறுதல்களுக்கும் ஈடு கொடுக்கிறபல்வேறு வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாமலிருக்கிறable to withstand exposure to all kinds of weather
Random Fonts
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28541
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26218
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11961
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30838
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20190
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9150
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21796
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23056
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6666
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26486

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close