Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காப்பிடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anodise
மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
Asylum
புகலிடம் காப்பிடம் அடைக்கலம் அறுக்கோட்டம் பித்தர் காப்புமனை.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Cloister
துறவுக்கன்னியர் மாடம் துறவுமடம் துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை சமயவாழ்வுக்கான காப்பிடம் ஒதுக்குப்புறமான இடம் வளைவு சுற்றி வேயப்பட்ட இடம் துறவு வாழ்க்கை (வி.) மடத்தில் அடைத்துவை மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Coverture
பாதுகாப்பிடம் உருமாற்றம் போர்வை ஆடை (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
Dislodge
இடம் பெயரச் செய் குடி பெயரச்செய் பாதுகாப்பிடத்திலிருந்து துரத்து விலகிச்செல் போய்விடு.
Entrenchment
அகழிசூழ்ந்த கோட்டை வலிய காப்பிடம்.
Flex
மின்விளக்குப் போடுவதில் பயன்படுத்தப்படும் காப்பிட்ட துவள் கம்பி (வினை) வளையச்செய் உறுப்புக்களை வளை. பாறைகளை மடியச்செய்.
Fort
கோட்டை அரண் காப்பிடம் கோட்டையமைந்த முற்கால வாணிகத்தளம் (வினை) அரண்செய்.
Fortalice
(செய்.) சிறு கோட்டை கோட்டைப்புற அரண் காப்பிடம் படைத்துறை அரண்.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Insulate
தீவாக்கு சுற்றுச் சார்பினின்று பிரித்து வை தனிப்படுத்து துண்டுபடுத்து வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய் மின்பாயாமல் காப்பிடு.
Jaconet
மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
Lodgment
பற்றரண் படைத்துறையில் எதிரிகளிடமிருந்த கைப்பற்றிய இடத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் காப்பரண் கால் வைப்பிடம் புது நிலைகாப்பிடம் புது வெற்றியிடம் வீழ்ச்சி இடைக்கழிவுத் திரளை இடைத்தங்கு வண்டற்கூளம் (சட்.) பண ஒப்படைப்பு ஒப்படைப்புப் பணம்.
Mailj
கவசம் போர்ப்பாதுகாப்பான இருப்புச்சட்டை (வினை) கவசம் பூட்டு காப்பிட்டுப்பொதி.
Nest
கூடு பறவை தங்கி வாழுமிடம் புழுப்பூச்சிக்கூடு விலங்கின் உறைவிடம் உறையுள் வீடு ஒதுக்கிடம் தனிவாழ்விடம் தனிக்காப்பிடம் இன்ப வாய்ப்பிடம் இனப் பெருக்கிடம் பேணிடம் திருல்ர் சேம இடம் தீமை தழைப் பிடம் மொய்திரள் இனக்குழு தொகுதி திரட்டு இழுப்பறைத் தொகுதி (வினை.) கூடுகட்டி வாழ் கூடுகட்டு கூடமைப்பில் ஈடுபடு கூட்டைப்பறித்தெடு கூட்டில் அமைத்துவை செறித்துவை ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி வை.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Post
படைத்துறைக் களம் படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம் பாளையம் வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம் படைவீரர் காவலிடம் பணித்துறைக் கடமைக்குரிய இடம் அரண்காப்பிடம் கோட்டைத் துறை ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம் பணியிடம் பணிநிலை இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி (படை.) வேளை எக்காளமுழக்கம் (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து படைப்பிரிவினை நிறுவு படைக்கப்பல் முதல்வராக அமர்த்து பணியில் அமர்வுசெய்.
Protect
காத்தல்காப்பிடு
Reduit
கோட்டையின் சேம அகவரண் காப்பிடம்.
Refuge
அடைக்கலம் புகலிடம் பாதுகாப்பிடம் இடர்காப்பிடம் களைகாணாளர் தஞ்சமளிப்பவர் அடைக்கலங்கொடுப்பவர் இடர்காப்புநெறி இடர் உறுங்கால் மேற்கொள்ளப்படும் நெறி நெறிகாப்பிடம் போக்குவரத்து நடமாட்டம் மிகுந்துள்ள பாட்டை நடு மேட்டிடம்.
Retreat
பின்னடைவு (படை) பின்தாங்கல் நடவடிக்கை பின்வாங்கிச் செல்கை பின்னடைவுச் சமிக்கை ஓய்வு ஓய்வுநேரம் ஓய்விடம் (படை) ஓய்வுச்சமிக்கை (படை) அந்திவேளை எக்காள இசைப்பு தனியிடம் ஒதுங்குநிலை தனியிடஞ் சேர்வு பாதுகாப்பிடம் தற்காலிகச் சமய நோன்புக்கூடம் பித்தர் பேணகம் இயலார் பாதுகாப்பு மனை உதவிநிதி பெறுவோர் புகலிடம் (வினை) பின்னடை பின்னுக்குச் செல் பின்வாங்கு (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள் (படை) பின்னிடைந்தோடு புறமுதுகிட்டுச்செல் படைவகையில் இடம்விட்டுச்செல் இடம்விட்டுக்கொடு சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து பின்செல் பின்னோக்கிச் சென்று மறைவுறு.
Secure
பாதுகாப்பான தடைகாப்புடைய இடரற்ற இடரச்சமில்லாத கவலைக்கிடமற்ற தன்னம்பிக்கை மிக்க தளரா நம்பிக்கையுடைய மட்டற்ற தன்னுறுதி வாய்ந்த தோலா உறுதியுடைய தாக்கியழிக்க முடியாத நிலையான காப்புடைய தவறாத நெகழாத பிடி நழுவாத உறுதியாகப் பொருத்தப்பெற்ற நற்காப்பிடம் பெற்ற (வினை.) நாடிப்பெறு போட்டியிடையே முயன்று கைக்கொள் தவறாமல் பார்த்துக்கொள் உறுதியாக நிலைநாட்டு உத்திரவாதஞ் செய் வலிமையுடன் பற்றிக்கொள் பாதுகாப்புக்கு உறுதிசெய் உறுதியாக இணை இறுக்குகதவைப்பாதுகாப்பாக அடைத்துவிடு பத்திரமாக அடைத்துவை அரண்செய் வலிமைப்படுத்து (வினையடை.) (செய்.) பாதுகாப்பாக.
Random Fonts
Tamilweb
Download
View Count : 30158
Tam Shakti 15
Download
View Count : 24115
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9450
Tam Ilango
Download
View Count : 158146
Sundaram-0812
Download
View Count : 16327
Tab Shakti-17
Download
View Count : 6430
Tam Shakti 31
Download
View Count : 7062
Tam Nambi
Download
View Count : 21287
PothigaiTSC
Download
View Count : 15029
Imayam
Download
View Count : 9425
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website