Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காப்பீடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Actuary
காப்பீட்டுக் கணிப்பாளர் பதிவாளர் பத்திரச்சான்றாளர்.
Assurance
உறுதி நம்பிக்கை இசைவுறுதி துடுக்குத்தனம் காப்புறுதி வாழ்க்கைக் காப்பீடு.
Benefit-society
நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
Bonus
நல்லுதியம் மிகையூதியம் மீதூதியம் பங்கு மிகையூதியம் காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம் உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம் வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Circumvallate
கோட்டை மதில்களால் வளைத்துக் காப்பீடு செய் சூழ் அரண் காப்புச் செய்.
Co-insurance
கூட்டுவாழ்வுக்காப்பீடு.
Coslettize
துருத்தடைக் காப்புமுறை கையாளு மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
Counter-roll
எதிர்ப் பதிவேடு மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Coverage
முழுக்கவிவளவு ஆற்றலெல்லை செயலெல்லை முழுப்பரப்பு முழுத்தொகை மொத்த அடக்கம் உள்ளடக்கக் கூறு விளம்பர ஆற்றலெல்லை விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
Defilade
வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
Epaulement
பீரங்கிப்படைகளுக்கான காப்பீட்டுத்தொழில்.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Fire-insurance
நெருப்பிடர்க்காப்பீடு தீயழிவுக்கு ஈடு செய்யும் கூட்டமைப்பு முறை.
Fire-mark
நெருப்புக்காப்பீட்டுறுதி செய்யப்பட்ட கட்டிடத்தில் காப்பீட்டு நிலையத்தார் பொறிக்கும் உலோகத்தகடு.
Fire-office
நெருப்புக்காப்பீட்டுறுதிப் பணிமனை.
Fire-raising
தீக்கொளுத்தல் எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல் காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை.
Gange
தூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய்.
Indemnify
இழப்பெதிர்காப்புச் செய் முன்காப்பீடு செய் சட்ட விலக்குரிமையளி இழப்பீடு செய்.
Indemnity
இழப்பெதிர்காப்பு முன்காப்பீடு சட்ட விலக்குரிமை இழப்பீடு போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை.
Insulation
காப்பீடு
Insurance
காப்புறுதி காப்பீடுசெய்தல் காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
Insure
உறுதிப்படுத்து உறுதிசெய் காப்புறுதி செய் காப்பீடுமூலம் உறுதிசெய்.
Jointress
கைம்மை காப்பீட்டுப் பொருள் உடைய கைம்பெண்.
Life-office
உயிர்க்காப்பீட்டு அலுவலகம்.
Lloylds
கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம்.
Random Fonts
GIST-TMOTKamal
Download
View Count : 11103
TAU_Elango_Rewathy
Download
View Count : 13486
TAU_Elango_Malyamar
Download
View Count : 9210
Tam Kannadasan
Download
View Count : 19064
Vellore
Download
View Count : 17972
Divya
Download
View Count : 28629
Rasigapria Plain
Download
View Count : 11945
AParanarTSC
Download
View Count : 10021
Sri-TSC
Download
View Count : 21684
Kanchi
Download
View Count : 43148
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website