Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காம்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ala
(தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி பயற்றினத்தில் பக்க இதழ் காம்பலகு (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Androgynophore
ஆண்பெண்ணகக்காம்பு
Androphore
ஆணகக்காம்பு
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Arbor
மரம் பொறியின் முதன்மையான ஆதாரம் சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர் காம்பு உத்திரம்.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Axil
(தாவ.) காம்புக்கவடு இலைக்கோணம் கிளைக்கவடு.
Bract
பூவடுச் சிற்றிலைபூ வட்டம் காம்பிதழ்
Cacao Swollen Shoot Disease
இலைக்காம்பு நோய்
Calamus
நறுமணநீர்ச் செடி வகை நாணால் செய்த பண்டை எழுதுகோல் பிரம்பு தரும் பனை வகை (வில.) இறகு இறகுக் காம்பு.
Capitulum
(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து (உள்.) எலும்பின் தலைப்பு விலா எலும்பின் முனைப்பு.
Cashew-apple
முந்திரிப்பழம் கொல்லாமாம்பழம் முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு.
Caudicle
(தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
Caudicle
(தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
Chalk
சீமைச் சுண்ணாம்பு வெண்சுதைப்பாறை சுண்ணக் காம்பு சுண்ண எழுதுகோல் வண்ண ஓவியக்கோல் (வி.) சுண்ணக்கோல் எழுது குறியிடு வரைதிட்டம் இடு சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு சுண்ண உரமிடு.
Cherry-bob
இணைந்த காம்புகளையுடைய இரண்டு கனிகள்.
Cob
அன்னச் சேவல் குறுங்காலுடைய பலமிக்க குதிரை பெரிய மரக்கொட்டை வகை உருண்டையான நிலக்கரித் துண்டு உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை உருண்டை வடிவுடைய பொருள் சோளக்கதிரில் மையக் காம்பு முனை மீன் வகையின் தலை (பே-வ.) பெரிய மனிதர்.
Comforter
ஆறுதலளிப்பவர் அமைதி நல்குபவர் தேற்றரவாளர் நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை பொய்ப் பாற்காம்பு.person who comforts
Compuserve
கணினிச்சேவை காம்புசெர்வ்
Cordate
நெஞ்சுக்குலை வடிவான இதய உருவான (தாவ.) இலையின் காம்படியில் உள்வளைவான விளிம்புடைய.
Corn-cob
மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல்.
Cornpipe
கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை.
Cornstalk
கூலச்செடியின் காம்பு நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர் நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்.
Cow-pox
கோவாசூரி பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை.disease which appears on the teats of the cow
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Random Fonts
ELCOT-Unicode
Download
View Count : 12370
Sundaram-0824
Download
View Count : 16666
Sathayam
Download
View Count : 19744
TAU_Elango_Pallavi
Download
View Count : 13436
Tam Shakti 24
Download
View Count : 20700
Tam Nambi
Download
View Count : 21287
TAC-Barathi
Download
View Count : 20983
Tab Shakti-2
Download
View Count : 9235
Tam Shakti 10
Download
View Count : 8127
Sagarabaranam
Download
View Count : 8507
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website