Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காய்கறி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Broth
காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு.
Cardoon
முள்ளி போன்ற தின்னத்தக்க கிழங்குகளையுடைய தோட்டக் காய்கறிச் செடிவகை.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Clary
காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
Fritter
காய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு.
Goulash
இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை மறுவகை பிரிப்பு சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Green-stuff
பசுங்காய்கறித் தொகுதி காய்கறிப் பயிர் கோசுக்கீரைத் தொகுதி.
Greengrocer
பாசவர் பச்சைக் காய்கறி விற்பனையாளர்.
Haricot
ஆட்டிறைச்சியும் மொச்சை முதலிய காய்கறிகளும் சேர்த்து அவித்த உணவு வகை பிரஞ்சு அவரை.
Kaleyard
காய்கறித் தோட்டம் அடுக்களை அடுத்த தோட்டம்.
Kitchen Garden
வீட்டுக்காய்கறித் தோட்டம்
Lobcouse
(கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
Macedoine
காய்கறிக்குழம்பு சமையலுக்குரிய குழம்புச் சாறு.
Oleri Culture
காய்கறியியல்
Olives
காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
Orach
தோட்டக் காய்கறிச் செடிவகை.
Pepper-pot
மிளகுப்பொடி தூவுகலம் இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
Perennial Vegetables
தொடர் விளை காய்கறிகள்
Perishables
அழிபொருள்கள் காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை.
Piccalilli
காய்கறி ஊறுகாய்.
Pot-herb
தோட்டக் காய்கறிவகை.
Ptomaine, Ptomaine
அழிதசைநஞ்சு அழுகும் பிணங்களிலும் காய்கறிகளிலும் உள்ள நச்சுப்பொருள் வகை.
Random Fonts
KavipPriya
Download
View Count : 17438
GIST-TMOTChandra
Download
View Count : 26610
TAU_Elango_Anjali
Download
View Count : 17132
Sundaram-1352
Download
View Count : 13573
Thodiragam
Download
View Count : 15218
Tam Shakti 42
Download
View Count : 14193
TAU_Elango_Malyamar
Download
View Count : 9186
Tam Shakti 34
Download
View Count : 10097
Tam Shakti 18
Download
View Count : 6648
TAU_Elango_Thilllana
Download
View Count : 10577
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website