English to Tamil Dictionary: காற்பந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Football
உதை பந்து காற்பந்தாட்டம்.
Footballer, Footballist
காற்பந்தாட்டத்தார்.
Heading
காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல் தலைப்பு பக்கத்தலைப்பு தலையரங்கம் சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை முன்செல்லுதல் முன்னேறுதல்.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Poster
விளம்பரத்தட்டி விளம்பரங்களை ஒட்டுபவர் காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு.
Ref
(பே-வ) காற்பந்தாட்ட அறிவுரை நடுவர்.
Rugby
ரக்பி காற்பந்தாட்டம் ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம்.
Scrimmage
பூசல் சச்சரவு தெருச்சண்டை ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்து சூழ் மொய்திரள் (வினை.) சச்சரவில் ஈடுபடு ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Scrum
ரக்பி காற்பந்த்ட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள் (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Scrummage
ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள் (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Side-step
பக்கவாட்டு அடிபுடைபெயர்ப்பு பக்கநோக்கிய அடிபெயர்ப்பு ஏறுகாற்படி வண்டியில் கால் வைத்து ஏறுவதற்கான பலகை (வினை.) பக்கவாட்டில் விலகித்தப்பு காற்பந்தாட்டத்தில் தட்டிக்கழி.
Soccer
(பே-வ) உதைபந்தாட்டம் இலக்குக்காவலர் தவிர வேறு எவரும் பந்தினைக் கையால் தொடக்கூடாதென்ற வரையறையினையுடைய காற்பந்தாட்ட வகை.
Springboks
தென் ஆப்பிரிக்கர்கள் தென் ஆப்பிரிக்க காற்பந்தாட்டக் குழுவினர்.
Stand-off
இடைநிலையாளர் காற்பந்தாட்டத்தில் முன்னணிக் கோடிக்கும் பின்னணிக் கோடிக்கும் இடை நிற்பவர்.
Touch-down
தொடுபந்தெடுப்பு காற்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் குறியிலக்கிற்கு அப்பால் தரையிலுள்ள பந்தினைக் கையால் தொட்டெடுத்தல்.
Touch-judge
காற்பந்தாட்ட நடுவர்.
Touch-line
காற்பந்தாட்டக் களத்தின் பக்க எல்லைக் கோடு.
Wall-game
ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7712
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20737
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9496
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8691
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45245
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16204
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18328
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27065
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23041
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16046

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close