English to Tamil Dictionary: காற்றாட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian
காற்றாலாய (மணற்படுவு)
Aeolian Soil
காற்றால் அமைந்த மண்
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல்.
Airing
காற்றில் உலர வைத்தல்காற்றாடவிடல்காயவைத்தல்பொதுப்பார்வையில் வைத்தல்உலாப்போதல்exposing to the air
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Aloetic
கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை(பெ.) காற்றாழை சார்ந்த.
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Blow-hole
திமிங்கில மூக்கு பனிப்புழை நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி காற்றாவி வெளியிடும் புழைவழி உருக்கு உலோகக் குமிழி.
Blower
ஊதுபவர் காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு காற்றோட்டமியக்கும் பொறி நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Box-kite
பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி.
Casuarina
சவுக்குமரம் காற்றாடிமஜ்ம்.
Flue-curing Of Tobacco
வெப்பக்காற்றாற் புகையிலையுணர்தல்
Fog-bell
முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Gyroplane, Gyropter
தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை மீவான் கலம் நிமிர் வானுர்தி.
Kite
பருந்து கருடன் டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன் எத்தன் பட்டம் காற்றாடி பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய்.
Messenger
தூதர் தூதறிவிப்பாளர். தகவலாளர் முன்னோடி அறிவிப்பவர் முன்னோடி அறிவிப்பது புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு பறவை வகை.
Parakite
வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
Pin-wheel
கடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம் தாள் காற்றாடி சுழலும் சக்கரவாணம்.
Puffy
வான்காற்றாக வீசுகிற குறுங்காற்று வீச்சான புடைத்த பாரித்த வீங்கிய அதைப்புக்கொண்ட கொழுத்த.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Sail-axle
காற்றாடி இயந்திர ஊடச்சு.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18226
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46410
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13086
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14998
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11503
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10196
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12955
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12557
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12327

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close