English to Tamil Dictionary: காலத்தால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anteriority
காலத்தால் முந்தியது முன்புறம் இருத்தல் முன்னிடம்.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Far-away
காலத்தால் மிகளம் முந்திய தன்னை மறந்த மனக்கோட்டையில் ஆழ்ந்த.
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Precedence, Precedency
முந்துநிலை காலத்தால் முற்பட்ட தன்மை வரிசையில் முன்னிடம் மேம்பாடு மேம்பட்ட இடம் முற்படுதகுதி முதன்மை முந்துரிமை முன்னிகழ்வு முன்னுரிமை.
Rusty
துருப்பிடித்த துருப்பிடிப்பிற்கு உள்ளான துருவண்ணம் உடைய கரிய உடை வகையிரல் காலத்தால் நிறமிழந்தங பழம்பசலியான பழமைப்பட்ட பழமைப்பட்ட தோற்றமுடைய பழங்கலத் தோற்றமுடைய முதுமைப்பட்ட தோற்றமுடைய பழங்காலத் தோற்றமுடைய முதுமைப்பட்ட பயன்படுத்தாமையால் கேடுற்ற காலத்தோடு ஒத்தியலாத புறக்கணிப்பால் பழுதுற்ற மெருகிடப்பட் வேண்டிய ஒலிவகையில் தவளைபோற் கத்துகின்ற கரகரப்பான ஒலியுடைய 'கிரீச்சு' ஒலி செய்கின்ற.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Stick-in-the-mud
பழங்கால நடையுடை மேற்கொண்டாவர் பத்தாம் பசலி (பெ.) காலத்தால் பிற்பட்ட பிற்போக்குடைய.
Time
காலம் பொழுது வேளை குறித்த நேரம் சமயம் பருவம் ஊழி காலப்பகுதி காலப்பிரிவு காலக்கூறு கட்டம் தறுவாய் தடவை மடங்கு காலஅளவு நேரஅளவு கால நீட்டிப்பளவு கழியும் வேளை கடிகாரம் காட்டும் நேரம் காலக்கணிப்பு கணிப்புக்காலம் காலநிலை கால வாய்ப்பு வாய்ப்புக்காலம் வாய்ப்புவேளை ஓய்வான வேளை அவகாசம் ஆங்காலம் உரியகாலம் பொருந்தும்வேளை வாலாயநேரம் வழக்கவேளை செல்காலம் செல்லுபடிக்காலம் கால எல்லை கால அவதி கொடுக்கப்பட்ட கால எல்லை பணிக்கால எல்லை ஆயுள் எல்லை சாக்காலம் ஆள் வகையில் சிறப்புவளவேளை சிறப்புப் பருவம் வாழ்க்கை நிலை இன்ப துன்பநிலை காலப்போக்கு. கால நிகழ்ச்சிப் போக்கு மாத்திரை (இசை) தாளம் (இசை) காலகதி விரைவுப்படி (பெயரடை) காலத்திற்குரிய வருங்காலத்திற்குரிய குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட காலத்தால் கணக்கிடப்படுகிற காலத்தில் செயலாற்றுகிற (வினை) நேர அறுதிசெய் நேர ஒழுங்குசெய் குறித்த காலத்திற்கென்று வகுத்தமை நேரம் தேர்ந்தெடுத்தமை தேர்ந்தெடுத்த நேரத்தில் செய் நிகழ்ச்சிநேரத்தைக் குறி நிகழ்ச்சிவேளை வகுத்தமை பயணநேரம் திட்டஞ்செய் நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய் (இசை) தாளமிடு (இசை) காலகதி பின்பற்று காலகதி அறுதிசெய் காலகதி ஒத்துப்பயில் காலகதிக்கிசைய அமை காலகதி குறி நேரமாயிற்று சரியான நேரம் இது.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85491
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22079
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16106
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11375
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14310
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31030
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79233
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16016
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12492
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close