Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காலாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beetle-crusher
பெரிய மிதியடி பாரிய காலடி ஊர்க்காவலர் காலாட்படையினர்.
Bersaglieri
முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர்.
Bounty
வண்மை பணிவள ஊதியம் காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை ஊக்க ஊதியம் வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Bully-off
வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல் (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
Chasseur
(பிர.) வேட்டைக்காரர் பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர் பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர் பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Crystalline
பளிங்கு பளிங்கு இயல்புடைய பொருள் பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை (பெ.) பளிங்கு போன்ற படிகம் போன்ற பளிங்கியலான மாசுமறுவற்ற படிகம்போன்ற அமைப்புடைய பளிங்காலான பளிங்குப் பகுதிகளையுடைய படிகப் பகுதிகள் கொண்ட.
Dey
துருக்கிய காலாட்படைத் தலைவர் வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Drumfire
காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு
Eighth
எட்டாம் எட்டாவதான எட்டில் ஒரு பகுதியான அரைக்காலான (இசை.) எட்டாஞ்சுரமான.
Expired
இறந்த மரபற்றுப்போன காலாவதியான வழக்கற்றுப்போன.
Flunkey
உடுப்பணிந்த சேவகன் காலாள் இச்சகம் பேசுபவன் அற்பன் பசப்பன்.
Foot-drill
காலால் இயக்கப்படும் துறப்பணம்.
Foot-soldier
காலாட்படை வீரன்.
Footguards
காலாட் காவலர்.
Footman
காலாட்படை வீரன் பணியாள் வாயிற்காவலன் வீட்டு வேலைக்காரன் வண்டிக்கு முன்னால் ஒடுபவன் உணவுமேடைப் பணியாள் அடுப்படிக் கொக்கி மாட்டி.
Footpump
காலால் இயக்கப்படும் விசைக்குழாய்.
Forage-cap
காலாட்படைவீரர் பொது நேரத்தில் அணியும் குல்லாய்.
Franc Tireur
(பிர.) நிலைமுறையற்ற காலாட்படைவீரர் குரங்குப்போர் முறையில் போரிடுபவர்.
Gambit
சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை.
Grenadier
காலாட்படைமுதற் பிரிவாளர் எறிகுண்டு வீரர் கூடு இழைக்கும் தென் ஆப்பிரிக்க பறவை வகை.
Grenadiers, Grenadier Guards
காலாட்படையில் முதற் பிரிவுப் பகுதி.
Hoplite
நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
Income
வருவாய் தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம் வரவு வருமானம் நிகர ஆதாயம்.
Random Fonts
TSCComic
Download
View Count : 10911
Tam Heena
Download
View Count : 26781
Aniezhai
Download
View Count : 12904
Denisha
Download
View Count : 11222
TAB-Pattinathar
Download
View Count : 21278
Tab Shakti-12
Download
View Count : 8185
Seliyan
Download
View Count : 13348
Tab Shakti-22
Download
View Count : 18085
Tam Shakti 28
Download
View Count : 8074
NuwaraEliya
Download
View Count : 7937
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website