English to Tamil Dictionary: காலால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bully-off
வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல் (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Foot-drill
காலால் இயக்கப்படும் துறப்பணம்.
Footpump
காலால் இயக்கப்படும் விசைக்குழாய்.
Kick
உதை எட்டி மிதித்தல் உதைபந்தடி பின்னுதைப்பு துப்பாக்கியின் எதிர் எறிவு உதைவிசை உதைக்கும் ஆற்றல் எதிர்திதாக்காற்றல் தாக்குதல் வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம் (பே-வ.) தாங்கும் ஆற்றல் எதிர்ப்பாற்றல் (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி (வினை) உதை எட்டிமிதி காலால் எற்று எட்டி எறி உதைத்தோட்டு உதைபந்தடி அவமதித்து வெளியேற்று வெறுப்புக்காட்டு மனக்கசப்புத் தெரிவி.
Paw
கூருகிர்க்காலடி (பே-வ.) உள்ளங்கை கை கையெழுத்து (வினை.) தாளால் அறை குதிரை வகையில் நிலத்திலுதை காலால் நிலத்தில் எற்று (பே-வ.) திருந்தா நிலையிற்கையாளு மோசமாகக் கையாடு.
Shin
முழந்தாள் முழங்கால் தண்டு மாட்டு முழந்தானிறைச்சி (வினை.) ஏணி வகையில் முட்டூன்றி ஏறு மரவகையில் முழங்காலால் பற்றி ஏறு சுவர் வகையில் முழந்தாளால் எற்றி ஏறு முழந்தாள் மீது எற்று காற் பந்தாட்டத்தில் எதிரி முழந்தாளை உதை.
Squelch
(பே-வ) மிதித்துத் துவைப்பு தரைமட்ட அரைப்பு நுண் சேற்று ஒலி சளக்கொலி தொப்பென மோதுதல் உருவிலாக் குழம்பு மொத்தை எதிர்ப்புரை (வினை.) மிதித்துத் துவை உதைத்துத் தரை மட்டமாக அரை காலால் தேய்த்துக் குழம்பாக்கு சப்பையாக அரை ஒழித்துவிடு திகைக்க வை வாயடைத்துவிடச் செய்.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Stamping
பொறிப்பீடு தடம்பொறிப்பு தலைஒட்டுதல் ஒட்டுத் தலை பதித்தல் காலாலறைதல் பதியவைப்பு (பெ.) பொறிப்பீடு சார்ந்த பொறிப்பிடுகிற காலாலறைகிற.
Stancheon
கம்பம் தூண் பலகணிச் செங்குத்துச் சலாகை தட்டியின் நிலைக்கம்பி செங்குத்தான ஆதாரக்கட்டை தாங்கிநிற்கும் உதைகால் கால்நடைகள் கடவாது தடுக்கும் குத்துக்கழி தொழுவக் குத்துக்கழி அடைப்பு (கப்.) செங்குத்தான ஆதாரவிட்டம் (வினை.) ஆதாரக்கட்டை இணை உதைகால் அமை குத்துக்கழியிட்டு இடைவழிஅடை கழி அடைப்பு அமை கால்நடைகளைக் கழி அடைப்பில் பிணி உதைகாலால் உறுதிப்படுத்து உதைகாலுடன் இணைத்து உறுதிப்படுத்து.
Tread
மிதிப்பு மிதிப்பொலி நடையொலி நடப்புப்பாங்கு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு மிதிகட்டைத் தொய்வக உறை மிதிகட்டைப் பொதிதகடு நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி புதைமிதியின் அடித்தோல் ஏறுபடிக் காலின் மிதிகட்டை மிதிகட்டைப் பாவுதொலை மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி (வினை) மிதி நட மீதுநட மிதித்து நட கடைபோடு மெல்ல நட மேலே நட மிதித்துத் துவை அழுத்து காலால் அரை மிதித்தியக்க மிதித்தாக்கு. கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7444
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11503
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28535
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6850
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12459
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10126
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39400
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24855
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12083

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close