Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காழ்ப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adamant
வைரம் வைரக்கல் வைரம் போன்ற திண்பொருள் காழ் காழ்ப்பு.
Agnail
விரல்சுற்றி உகிர்ச்சுற்று நகச்சுற்று நகந்தடியில் உரிந்த தோல் தசைக்காழ்ப்பு.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Cross-gained
மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய தாறுமாறான இழை வரிகளையுடைய வேண்டுமென்றே நெறிபிறழ்வான வழிக்குக் கொண்டுவர முடியாத முரண்டுபிடிக்கிற (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே வேண்டுமென்றே நெறி பிறழ்வாக அழும்பாக.
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Gall
கல்லீரலின் சுரப்பு கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர் கசப்புப் பொருள் கசப்பு உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை கடுமை காழ்ப்பு தீராப்பகை.
Gall
காழ்ப்பு கொப்புளம் கரணைதிரட்சி முடிச்சி
Gall-fly
மரவகையில் காழ்ப்பூட்டும் பூச்சிவகை.
Generous
பெருந்தன்மையுள்ள பரந்த மனப்பான்மையுடைய புன்மையற்ற தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத உயர்குணம் வாய்ந்த இழிகுணமற்ற ஈகைக்குணமுள்ள கஞ்சத்தனமற்ற செழிப்பான ஏராளமான மல்கியுள்ள உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான நிறைவான.
Gloat
அவல மகிழ்வு (வினை) அவலமகிழ்வுகொள் அவலமகிழ்வுடன் நோக்கு சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை பேராவலுடன் நோக்கி மகிழ் காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு சிற்றின்பத்தில் தோய் பேராவலிற் கிடந்து மகிழ் தேடிக்கண்டுமகிழ் வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Grudge
காழ்ப்பு பொல்லாப்பு வன்மம் கறுவுதல் மாற்சரியம் (வினை) கொடுக்கத்தயங்கு தர விருப்பமில்லாமலிரு கருமித்தனம்பண்ணு இசைய மனமொப்பதிரு மனவெறுப்புக் காட்டு.
Indurate
கடினமாக்கு உணர்ச்சியறச்செய் நீண்ட காலப் பழக்கத்தினால் காழ்ப்பறு காய்ப்படை.
Keratose
கடற்பஞ்சு வகைகளின் காழ்ப்பகுதிப் பொருள் (பெ.) கொம்புபோன்ற காழ்ப்பொருளாலான.
Malice
வன்மம் மனக்காழ்ப்பு பகைமை எண்ணம் பழிசூழ் நோக்கு தொல்லைதரும் விருப்பம் (சட்) தீய நோக்கம் கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம்.
Nail
நகம் கால்நகம் உகிர் விலங்கு-புட்களின் கொடுநகம் மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு இரண்டேகால் அங்குலம் (வினை.) ஆணி அடி வரிசையாக ஆணி அடித்திறுக்கு ஊசியால் பிணை உறுதியாகப் பற்று வலிந்து பிடி பற்றி நிறுத்து கவனத்தை அசையாது நிறுத்து.
Pedicure
கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம் கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய்.
Pique
வன்மம் அகக்காழ்ப்பு வெம்பகை கடுஞ்சீற்றம் (வினை.) உள்ளரிப்பூட்டு நெஞ்சராவு தற்பொருமைக்கு ஊறுசெய் தற்பெருமைகொள்ளுவி விருப்பு மேற்கொள்ளுவி.
Rancour
கடுவெறுப்பு மனக்காழ்ப்பு.
Scleriasis
(மரு.) இழைமக் காழ்ப்புக் கோளாறு காழ்ப்புக்கோளாறு கடுங்கழலை நோய்.
Sclerosis
(தாவ.) அணும உள்ளரிக் காழ்ப்பு.
Scleroskeleton
தசையெற்பாக்கம் வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை.
Sclerosteous
தசையெற்பாக்கம் பெற்ற தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற.
Sclerotic
கண்ணின் வெண்சவ்வு வெள்விழிக் கோளத்தின் மேல்தோல் (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Sclerotic
கண்ணின் வெண்சவ்வு வெள்விழிக் கோளத்தின் மேல்தோல் (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Scloroma
இழைமக் காழ்ப்புக்கோளாறு.
Random Fonts
Tab Shakti-21
Download
View Count : 7969
Pooram
Download
View Count : 8680
Tam Shakti 2
Download
View Count : 6972
Tam Shakti 35
Download
View Count : 14324
TAU_Elango_Athithan
Download
View Count : 12129
Kksblack
Download
View Count : 11097
Denisha
Download
View Count : 11254
VaigaiUni
Download
View Count : 22471
Jaylalita
Download
View Count : 9626
TAU-Kaveri
Download
View Count : 14111
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website