English to Tamil Dictionary: காவற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Black-and-tan
அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர் (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
Body-guard
மெய்க்காவற்படை மெய்க்காவலர்.
Bumble
திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர் திருக்கோயில் காவற்பணியாளர் பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Burgage
பண்டைய நிலமரபுரிமை ஆண்டுகட்டு மரபுரிமை பெயரளவில் காவற்கடமையுடைய மண்ணிலவுரிமை.
Caretaker
காவற்பணிப் பொறுப்பாளர் கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர் (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Castled
காப்பரண் மாளிகைகளையுடைய காவற்கோட்டைகளைக் கொண்ட.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Choky
(இ.) சிறைக்கூடம் காவற்சாவடி.
Clairvoyant
கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர் (பெ.) புலனாகாவற்றைக் காணும் திறனுடைய.
Coast-guardman, Coast-guardsman
கரைகாவற் படைஞன்.
Coastguard
கரையோரக் காவல் படை கரைகாவற் படைஞன்.
Crows-nest
(கப்.) சுற்றுக்காட்சி காவற்பணியாளர்களுக்குரிய உயர்மேடை.
Cruiser
கடலில் திரிபவர் விரை போர்க்கப்பல் தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல் காவற் கப்பல் வேவு கலம் இன்ப உலாப்படகு.
Escort
வழிகாப்பாளர் வழித்துணைக்குழு வழிகாப்புக்கப்பல் வழிகாவற் கப்பற்குழு மெய்க்காவலர் மெய்க்காவல் உழையர் மெய்க்காவல் (பெ.) வழித்துணையான மெய்க்காவலான.
Exciseman
தீர்வையாளர் தீர்வையரங்கக் காவற்பணியாளர்.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Exempt
தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர் வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர் நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர் மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர் (பெ.) விலக்களிக்கப்பெற்ற வரிக்கு உட்படாத கட்டுப்பாடுகளுக்கு உட்படாத (வினை) விலக்கரி நீக்கு தவிர் விடுவி.
Factor Of Safety
பாதுகாவற்காரணி
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Forest
காடு புதர்மரப் பரப்பு இயற்கைப் பெருவளம் இயல்பான பெருந்திரள் மேய்ச்சற்காடு வேட்டைக்காடு (சட்.) காவற்காடு (பெ.) காட்டுக்குரிய (வினை) காடாக்கு.
Game-preserve
வேட்டைக்காவற்காடு வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு.
Game-preserver
வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர் வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11355
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11952
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23309
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15122
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13104
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10295
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28154
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49790
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14900
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8189

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close