English to Tamil Dictionary: காவற்படை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Body-guard
மெய்க்காவற்படை மெய்க்காவலர்.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Exempt
தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர் வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர் நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர் மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர் (பெ.) விலக்களிக்கப்பெற்ற வரிக்கு உட்படாத கட்டுப்பாடுகளுக்கு உட்படாத (வினை) விலக்கரி நீக்கு தவிர் விடுவி.
Garrison
கோட்டைக் காவற்படை (வினை) அரண்காவல் செய்யப் படைவீரரை அமர்த்து காவற் கோட்டைகளாற் பாதுகாப்பு வலுவூட்டு.
Gestapo
(செர்.) செர்மன் மறை ஒற்றுக் காவற்படை.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Look-out
விழிப்பு காவல் காவல்தளம் காவலாள் காவற்குழு காவற்படகு சூழ்நிலக்காட்சி வருவாய்ப்பு வளநிலை தனிப்பொறுப்பு.
Outpost
புறக்காவற்படையிருக்கை புறக்காவல் அரண் காவற்படை தொலைவுக் குடியிருப்பு.
Picket
குற்றி கட்டுத்தறி வேலிகளுக்கான முளை (படை.) கழுமரம் தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு நகர்க்காவல் பாசறைப்பிரிவு (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை காவற்பணியில் வீரர்களை நிறுத்து மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து நெருக்கு மறியல் செய்.
Picquet
காவற்படை சேனைக்காவல்.
Praetorian
ரோமர் குற்றவியல் நடுவர் படித்தரமுடையவர் ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர் (பெ.) ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த.
Presidiary
காப்புப் படை சார்ந்த காவற்படைய் இயல்கிற காவற்படையினையுடைய.
Rear-guard
பின்னணிப் பாதுகாவற்படை பின்வாங்கும் போது பின்புறம் பாதுகாக்க அனுப்பப்படும் காவற் படைப்பிரிவு.
Samurai
ஜப்பானிய பெருமக்களின் மெய்காவற்படை வகுப்பினர் படைத்துறை வகுப்பினர் படைத்துறை அதிகாரி.
Unposted
செய்தி தெரிந்திராத தகவல் பெறாத நிலையிலுள்ள கடித வகையில் அஞ்சற் பெட்டியில் இடப்பட்டிராத பணிவகையில் அமர்த்தப்பட்டிராத இடவகையில் காவற்படை விரர் நிறுத்தப்பட்டிராத.
Wehrmacht
காவற்படை செர்மன் ஆயுதப் படைகள்.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29579
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39778
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9148
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43908
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24205
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9470
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14879
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13357
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26091
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9213

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close