English to Tamil Dictionary: கிடங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bakehouse
வறட்டப்பம் சுரம் இடம் அப்பமனை அப்பக் கிடங்கு.
Brewery, Brew-house
வடிப்பாலை சாராயக்கிடங்கு.
Buttery-hatch
திறந்த மேல்பாதி வழியாகப் பொருட்கிடங்கினின்று பொருள்களை எடுத்துக் கொடுக்கப் பயன்படும் கதவு.
Cattle-grid
பாதை வேலியைக் கடக்குமிடத்தில் கால்நடை செல்லாமல் ஆள் வண்டிப் போக்குவரத்துக்கு வழி செய்யும் கம்பியழிமூடிய கிடங்கு.
Cavern
அடிநிலக்குகை நிலக்குடைவு ஆழ்கிடங்கு மலை முழைஞ்சு (வி.) ஆழ்கிடங்கில் வை குழிவாகத் தோண்டு.
Cellar
நிலவறை இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு இன்தேறலின் சேமஅளவு (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Cesspit
எருக்கிடங்கு குப்பைக் குழி.
Chandlery
பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு மெழுகுத்திரி செய்யும் இடம் சிறுவாணிகக் கிடங்கு.
Charnel-house
எலும்புக் கிடங்கு கல்லறை எலும்புகளைக் கொட்டும் இடம்.
Chasm
ஆழ் கெவி கசம் பாழ்க்கிடங்கு எல்லையற்ற பாழ்வெளி பெரும் பிளவு வெடிப்பு எட்டிப் பிடிக்க முடியாத வேறுபாடு.
Chevet
திருக்கோயில் ஒதுக்கிடம் திருக்கோயில் ஒதுக்கிடங்களின் தொகுதி.
Conservatory
களஞ்சியம் கிடங்கு அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு இசைப்பள்ளி (பெ.) பாதுகாக்கிற.
Contour Ditch
சமமட்டக் கிடங்கு
Data Warehouse
தரவுக் கிடங்கு
Depot
கிடங்ககம் கிட்டங்கி கிடங்க பணிமனை
Dolly-shop
கடல்துறை சார்ந்த பொருட் கிடங்கு அடகு கொள்வினை கொடுப்புவினைக் கடை.
Dungeon
சிறைக்கிடங்கு கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண் காற்றோட்டமற்ற இடம் இருட்டறை (வினை) நிலஹ்றையில் இட்டடை அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Godown
கிடங்கு கிட்டங்கி
Godown
கிடங்கு
Kitchenette
சிறு சமையலறை சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம்.
Lich-house
பிணமனை சாவுக்கிடங்கு.
Lumber-room
கழிவுக்கிடங்கு பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை.
Malt-house
வடிதேறலுக்கான மாவூறற் கிடங்கு.
Malting
வாற்கோதுமையை மாவூறலாக்குதல் வடிதேறலுக்கான மாவூறற்கிடங்கு.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8380
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15556
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18386
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28143
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8356
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29948
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15276
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11466
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13915
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10989

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close