English to Tamil Dictionary: கிரேக்கர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian Mode.
பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
Ancients
பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Argive
கிரேக்கர் (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த.
Chiton
பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Discobolus
பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர் திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Erato
உணர்ச்சிப் பாடலுக்குரிய பண்டைக் கிரேக்கரின் கலைத் தெய்வம்.
Euterpe
பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம் ஒற்றைத்தடிமர வகை.
Euterpean
பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம் சார்ந்த ஒற்றைத்தடிமர வகை சார்ந்த.
Galley
ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல் பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு கப்பலில் சமையலறை அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Graecize
கிரேக்க பாணியில் அமை கிரேக்க இயல்பு அளி கிரேக்க வடிவங்கொடு கிரேக்கர் சார்பாயிரு கிரேக்கர்களைப் பின்பற்றிநட.
Greekling
வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர்.
Hellenic
கிரேக்கருக்குரிய கிரேக்க இனத்துக்குரிய.
Hellenist
கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர் கிரேக்கமொழி வல்லுநர் கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர்.
Hellenistic, Hellenistical
கிரேக்கரைச் சார்ந்த அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.
Hierophant
பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வெளிப்படுத்தும் புரோகிதர் திருநிலைத் தீக்கை செய்பவர் திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர் தேசிகர்.
Immortals
பண்டைக்கிரேக்கரின் தேவர்கள் தெய்வங்கள் பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
Metope
(க-க) பழங் கிரேக்கரின் சிற்ப முறையில் தூண்டி நடுமுகப்புக் கூறு.
Mime
பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து அவிநயக்கூத்தாடி நகைவேழம்பர் கோமாளி (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு.
Mystagogue
மறைஞான குரு பண்டைக் கிரேக்கரிடையே உயர் மெய்ஞ்ஞான ஆசிரியர்.
Mysteries
இயேசுநாதரின் இறுதி உணவு விழா பண்டைக்கிரேக்கர்-ரோமர் ஆகியோரின் மறைவினை முறைகள்.
Oecist
குடியேற்ற முதல்வர் பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12083
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11277
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14055
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23133
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26195
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6459
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16510
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41707
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166469
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25118

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close