English to Tamil Dictionary: கிலியூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Consternate
திகைக்க வை கிலியூட்டு.
Dire
கிலியூட்டுகிற கொடிய பேரிடர் பயக்கவல்ல.
Direful
அச்சந் தருகிற கிலியூட்டுகிற.
Dismay
கலக்கம் திகில் மனக்குழப்பம் கிலி ஊக்கமிழப்பு அச்சத்தினால் வலிமையும் தைரியமும் இழத்தல் (வினை) கிலியூட்டு திடுக்கிடச்செய் மலைக்கச்செய் ஊக்கம் கெடு.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Frightful
அச்சம் தருகிற அச்சுறுத்துகின்ற கிலியூட்டுகிற பெருந்திகில் உண்டாக்குகிற திடுக்கிடச் செய்கிற வெறுப்பான அருவருக்கத்தக்க அழகில்லாத கோரமான.
Heart-strike
நெஞ்சூடுருவு கிலியூட்டு கலங்க வை.
Horrific
அச்சத்தையுண்டாக்குகிற கிலியூட்டுகிற பயங்கரமான.
Incubus
பேய்க்கனா தீக்கனவு கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர் அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள் கிலியூட்டும் செய்தி.
Minacious
அச்சுறுத்துகிற கிலியூட்டுகிற.
Scare
கிலி அடிப்படையற்ற அச்சம் கலக்கம் படையெடுப்புப் பற்றிய பீதி வாணிகத்துறையில் தேவையற்றகவலை (வினை.) கிலியூட்டு தேவையின்றி அச்சுறுத்து அறிவிலியைப் பிதியுறச்செய் விலங்கைக் கலவரப்படுத்து குழந்தைக்குப் பூச்சாண்டி காட்டு.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12669
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14877
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14918
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17531
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14135
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11381
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6657
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11060
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26210
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12694

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close