English to Tamil Dictionary: கிளர்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assurgent
பொங்குகிற கிளர்ந்தெழுகிற (தாவ.) நிமிர்வளைவான.
Bustle
சுறுசுறுப்பு ஆரவாரம் இரைச்சல் கந்தடி அமளி சிறு குழப்பம் (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று கிளர்ந்தெழு சுறுசுறுப்காக இரு ஆராவாரம் செய் இரை அமளிபண்ணு.
Crested
சூட்டு உடைய முகடாக உடைய உச்சியிற் கொண்ட (தாவ.) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
Enkindle
நெருப்பு அக்ஷ்ண்றெழுவி போர்கிளர்ந்தெழுவி உணர்ச்சியைத் தூண்டியெழச்செய் உணர்வு கொளுத்து.
Excitement
மன எழுச்சி உணர்ச்சியூக்கம் கிளர்சசி பரபரப்பு கொந்தளிப்பு கிளர்ந்தெழச்செய்வது.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flare
கிளரொளி முரண் கதிரொளி திடீர் அழல்வீச்சு பட்டொளி கடலின் அடையாள ஒளிவீச்சு தீப்பந்தம் இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு பகட்டாவாரம் கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு மணியின் கூண்டு போன்ற விரிவு (வினை) சுடர்விட்டெரி மின்னிடு கூரொளிவீசு கொழுந்துவிட்டெரி உணர்ச்சி கிளர்ந்தெழு சீறியெழு பகட்டாகக் காட்டு பாவு பாவாடை போல் பரப்பு மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு அலைந்தாடு.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
Gush
பொங்கி வழியும் நீர்த்தாரை உணர்ச்சியின் எழுச்சி கிளர்ந்தெழும் கனிவு பேச்சுநடையில் உணர்ச்சி வளம் (வினை) பொங்கிவழி பீறிட்டு ஒழுகு கொப்புளி பீறிட்டு ஒழுகும் படி செய் தேனொழுகப் பேசு. இனியது கூறு. அன்பு தவம்பும் படி பேசு.
Impassion
உணர்ச்சியூட்டு உணர்ச்சி கிளர்ந்தெழச்செய் முனைப்பான தூண்டுதலளி.
Insurgence, Insurgency
கிளர்ச்சி எதிரெழுச்சி ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
Insurgent
கிளர்ச்சிக்காரர் ஆட்சி எதிர்ப்பாற்றல் (பெயரடை) கிளர்ச்சி செய்கிற. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற.
Punctuate
புள்ளகளிடு நிறுத்தக்குறிகளிடு பேச்சிடைய கிளர்ந்துரைத்துத் தடு வற்புறுத்தல் கொடு.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Rattle
கிலுகிலுப்பை கிலுக்கு விளையாட்டுக்கருவி நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள் கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை கலரகல ஒலி ஆரவாரம் ஆர்ப்பாட்டம் மகிழ்ச்சிக் கூக்குரல் பிதற்றல் சலசலப்பு வம்பளப்பு இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர் (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய் கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய் ஆராயவெற்றுப்பேச்சு பேசு சடசட என்று ஓட்டு சடசடவென்று விப கடகடவென்று ஓடு விரைந்து இயக்கு விரைந்து செல் விரைந்து பேசு. கடகடவென்று கூறு விடாது ஒப்புவி கிளர்ந்தெழு ஆரவாரஞ் செய் (பே-வ) தூண்டிஎழுப்பு கிளாச்சியூட்டு மி கலக்கமுண்டுபண்ணு அச்சுறுத்து வெருட்டு அச்சுறுத்தித் துரத்து விரைவுபடுத்
Recrdesce
நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
Recrudescent
மீட்டுங் கிளர்ந்தெழுகிற.
Refresh
புதுக்கிளர்ச்சியூட்டு புதுவலுவூட்டு புத்துயிர்ப்பூட்டு சிற்றுணா அருந்து சிறுபானம் பருகுவி ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி நினைவாற்றலைக் கிளறிவிடு அனலைக் கிளர்ந்தெழச் செய் மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி சிற்றுண்டி அருந்து ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
Rise
எழுச்சி கதிரவன் தோற்றுவாய் ஆற்றின் பிறப்பிடம் மேடு. குன்று திடர் தேரி பாதையேற்றம் உயர்வு முன்னேற்றம் தோற்றம் படி உயர்ச்சி பதவி மேம்பாடு மதிப்புயர்வு விலையேற்றம். கூலியேற்றம் குரல் உயர்ச்சி மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல் வில் வளைவின் குத்துயர்ச்சி படியின் நிலத்தினின்று மெலெழு உயரப்பற வானிலெழு மேன்மேல் உயர்ந்துசெல் மேலே செல் மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு உயிர்த்தெழு கூட்ட அமர்வு முடித்தெழு மன்ற அமர்வு முடிவுறு நிமிர் நிமிர்ந்திரு கிளம்பு துள்ளு ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு புறப்படு மேலெழுந்து தோன்று வெளிப்படு முனைப்பாகு வளர்ச்சியுறு ஓங்கு மேம்படு முன்னேறு மேல்நிலை அடை உயர்வுறு பெருக்கமுறு மேன்மேலும் மிகுதியாகு பொங்கு இயங்கத்தொடங்கு விழித்தெழு எழுச்சிகொள் எழுச்சியுறு மனத்தில் தோன்று அமைதி குலைத்தெழு வீறுகொண்டெழு பணிவப்ற்றியெழு கிளர்ந்தெழு மீறியெழு கிளர்ச்சி செய் கலகஞ்செய் சீறியெழு வெறுத்தெழு விளைவாகு உண்டாகு விளைவாகப்பேறு தகுதி பொருந்தப்பெறு (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Stir
அசைவு சிற்றதிர்வு அலைவு சிற்றுலைவு படர்அலையதிர்வு சலசலப்பு கலக்கம் கிளர்ச்சி எழுச்சி பரபரப்பு தூண்டுதல் செயல்விரைவு கிளறுதல் கிண்டுதல் (வினை.) அசை அசையச்செய் அலைவுறு அதிர்வுறு சலசலப்புறு அலைவி ஆடுவிகலைவுறு நகரு கலைவுறுத்து பெயர்வுறு அடிபெயர்த்துவை இடம் பெயர்த்துவை செல் ஏகு திரி நடமாடு கலக்கு கலக்கி மேலெழச் கலங்குவி கிண்டு கிளறிவிடு கிளறித்தூண்டு தூண்டிஇயக்கு கிளர்ந்தெழு படுக்கை விட்டகல் கிளர்ச்சியூட்டு செயல்விரைவுபடுத்து கலைவி உலைவி உணர்ச்சி கிளறு.
Turbulent
கொந்தளிப்பான குமுறலான் கிளர்ந்தெழுகிற சுழன்று எழுகிற பேராரவாரமுடைய கீழ்ப்படியாத.
Up
மேல்மேடுஉயிரிடம்நன்னிலைநலமேம்பாடுநேர்மைநிலைவெற்றிநலம்வாழ்வின் உயர்நிலைசெல்வவளமைசெல்வ வளமையுடையவர்(பே-வ) மேல்நிலை(பெ.) மேட்டிலுள்ளமேடு நோக்கிச் செல்கிறஉயரிடஞ் செல்கிறமேல்நோக்கிச் செலுத்தப்படுகிறமேல்நோக்கிச் சாய்ந்துள்ளசாய்ந்துயர்ந்து செல்கிறபொங்குகிறஊர்தி முதலியன வகையில் மைய இடம் நோக்கியதலைநகர் நோக்கிய(வினை.) மேற்செல்மேலே வாமுன்னேறுமேலே வைதூக்குஉயர்த்துஉடனெழுகிளர்ந்தெழுஉடனடியாகத் தொடங்குமீதாகமேலேறிமீதாக ஏறிஊடாக மேலேறிமுன்னேறிநெடுகிலும் முன்னோக்கிஉள்ளேறிமேலிடத்துக்குஉயர் இடத்துக்குஉயர் பகுதிக்குதொலைப் பகுதிக்குஉட்பகுதிக்குமேலேறி உயர் இடத்தில்மேடுநோக்கிதொலைவாகதொலைவிடம் நோக்கிஊர்தி வகையில் மைய இடநோக்கிதலைநகர் நோக்கிஆறுவகையில் நீரோட்டத்துக்கு எதிராக.
Upping
மேலோட்டம் அன்னப்புட்கள் வகையில் உடையவர் குறியீட்டுக்காக ஆண்டிற்கொருமுறை ஆற்றெதிராக ஒட்டிச் செல்லுதல் (பெ.) மேற்செல்கிற கிளர்ந்தெழுகிற எதிர்த்துச் செல்கிற.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6313
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6530
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32703
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40098
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13157
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49023
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12411
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19349
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114930
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93229

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close