English to Tamil Dictionary: கிளைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Anastomosis
குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
Averruncator
கிளைவெட்டி உயர் கிளைகளை வெட்டும்கருவி.
Bifurcate
இருகவருடைய இருகிளைகளாலான (வினை) இருகூறாக்கு.
Braciate
(தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்

Branchery
கப்புக்கவர் கிளைகளின் தொகுதி.
Branchless
கிளைகள் அற்றபிரிவுப்ள் அற்ற.
Branchy
பல கிளைகளுள்ள பல பிரிவுகளைக்கொண்ட.
Brash
கப்பிக்கல் கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு உடைந்த பனிக்கூடித்துண்டு வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Cladocarpous
(தாவ.) சிறு பக்கக்கிளைகளில் காய்களை உடைய.
Cotton-wood
மெல்லிய வளையத்தக்க கிளைகளுள்ள அமெரிக்க மரவகை.
Dendritic, Dendritical
மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
Disbranch
கிளைகளை அகற்று.
Doddered
உச்சி இழந்த கிளைகளை இழந்த.
Embranchment
ஆறு முதலிய வற்றின் வகையில் கிளைததல் கிளைகளாகப் பிரிந்துசெல்லல்.
Forked Branches
கவைக்கிளைகள்
Gaselier
தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.

Genus
(உயி. வில. தாவ.) இனம் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி.
Indegree
உட்புகு எண்உட்புகு கிளைகள்
Lime
சுண்ணாம்பு சுண்ணாநீறு சுண்ணக உயிரகை பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை (வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய் கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி பட்டைப்பசை தேய்.
Random Fonts
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19181
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6012
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9584
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12461
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16467
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6622
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9556
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25601
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15540
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17423

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close