Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கிளையின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Anthropomorphite
மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Armenian
மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர் இந்தோ-செர்மானியமொழி இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி (பெ.) இந்தோ-ஐரோப்பிய இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Churchism
சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Czech
ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர் ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய.
Denominationalism
சமயக்கிளையினைச் சார்ந்த இனப்பிரிவினைத் தழுவிய.
Evangelic
விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர் (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரியநம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
Gnosis
மறையியல் ஞானம் முற்பட்டகாலக் கிறித்தவசமயக் கிளையினர் சமரச மறைஞானக் கோட்பாடு நம்பிக்கையைவிட மெய்யறிவுதான் வீடுபேறு அடைவதற்குரிய சாதனம் என்னும் முற்கால மறைஞானியர் கோட்பாடு.
Gnostic
சமரச மறையியல் ஞானக் கோட்பாடுடைய முற்பட்டகாலக் கிறித்தவ சமயக்கிளையினர்.
Gynophore
(தாவ.) மலரின் கருப்மையைத் தாங்கும் சிறுகாம்பு போன்ற பகுதி (வில.) நீர்வாழ் உயிரின வகையின் புத்துயிர்க்கிளையின் முனை.
Gyration
விரைவாகச் சுற்றும் இயக்கம் சுழற்சி திருகுசுருளின் ஒருவட்டச் சுற்று சிறுகிளையின் ஒருவரிசைச்சுற்று.
Independent
தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர் (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
Independent
தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர் (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
Karaite
திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.
Knag
மரக்கணு கிளையின் அடித்தூறு.
Manichee
இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
Passerine
கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த சிட்டுக்குருவியின் அளவுள்ள.
Presbyter
பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர் குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர்.
Rounder
சுற்றுபவர் திரிபவர் சுற்றுலாவாணர் மெதடிஸ்டு சமயக்கிளையின் பிரசார உலாவாணர் செய் பொருள்களுக்கு உருள்வளைவான உருக்கொடூப்பவர் புத்தக மூட்டமைப்பவர் செருப்பு அடித்தோல் வகுப்பவர் வட்டக்குல்லாய் அமைப்பவர் வட்டவடிவாக்குங் கருவி ஆவர்த்தி. அலைவட்டம் வட்டப்பந்தாட்டத்தில் கெலிப்பு வட்டம்.
Shiah
ஷியா நபிநாயகத்தின் மருமகன் அலியை முதல் இனமாக ஏற்கும் இஸ்லாமிய சமயக்கிளை இஸ்லாமிய சமயக்கிளையினர்.
Random Fonts
Tam Shakti 2
Download
View Count : 6944
Rathnangi
Download
View Count : 24499
Tam Nambi
Download
View Count : 21300
TAU_Elango_Cheran
Download
View Count : 11375
UthayaNet
Download
View Count : 17536
Sundaram-0821
Download
View Count : 16489
Sarukesi
Download
View Count : 36237
Sivabalan
Download
View Count : 14002
TAU_Elango_Abirami
Download
View Count : 42977
Tamilweb
Download
View Count : 30176
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website