English to Tamil Dictionary: கிள்ளு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Jog
உந்தித்தள்ளல் இடித்துத் தள்ளுதல் குடைவு கவனத்தைத் தூண்டுவதற்கான கிள்ளல் துள்ளல் மென்னடை (வினை.) திடுமெனத் தள்ளு பிடித்துக்குலுக்கு கவனத்தைக் கவர்வதற்காகக் கிள்ளு குடை நினைவைத் தூண்டு மேலுங் கீழுமாக எழுந்தெழுந்தாடு பெரு முயற்சியுடன் ஆடியசைந்து நட நடந்து கஸீ எழுச்சியின்ஜீ நட கடுகிச் செல்.
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Nipper
கிள்ளுபவர் கிள்ளுவது கடுப்பூட்டுபவர் படுப்பூட்டுவது நலங்கெடுப்பவர் நலங்கெடுப்பது மீன் வகை சிறுவன் பழ விற்பனையாளரின் உதவியாள் தெருச்சுற்றிச் சிறுவன் வீடில்லாக் குழந்தை.
Passport
கடவுச் சீட்டு கிள்ளாக்கு
Pinch
கிள்ளுதல் நெருடுதல் நுள்ளல் கடிப்பு நெரிப்பு வேதனை சிட்டிகையளவு நெருக்கடி வேளை அவசர நொடிக்கட்டம் (வினை.) கிள்ளு நுள்ளு நெருடு நசுக்கு வருத்து கடிப்புறுத்து நோவுறுத்து நோவால் நௌியப்பண்ணு கொல்முனைமுறி தொல்லையளி பணம் பிடுங்கு சுரண்டு கைக்கடிப்பாயிரு பிசுணித்தனஞ் செய் கருமித்தனம் பண்ணு கஞ்சத்தனங் காட்டு தாற்றுக்கோலால் ஊக்கு காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Tweak
பிடுங்கல் திருகிழுப்பு வெட்டிழுப்பு சுண்டிழுப்பு (வினை) கிள்ளித் திருகு சட்டென திருகு சட் டென இழு ஆட்டங் கொள்ளும்படி.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9468
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39722
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15757
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30176
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26050
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10880
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16742
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14518
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10473
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33058

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close