Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கிழங்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alizari
செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு மஞ்சிட்டிவேர்.
Ambury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Anbury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Arracacha
உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Arrow-root
கூவைக்கிழங்கு சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Arrowroot
கூவைக்கிழங்கு
Artichoke
உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
Ash-leaf
முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Batata
சீனிக்கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்குவகை.
Beet
அக்காரக்கிழங்கு தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை.
Beet Root
சுவைக்கிழங்கு பீட்ருட்
Beet Root Curly Top
செங்கிழங்கின் சுருட்டைத்தலை
Beet-fly
அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை.
Beet-sugar
அக்காரக்கிழங்கிலிருந் எடுக்கப்படும் சர்க்கரை.
Beetroot
அக்காரக்கிழங்கு வகை.
Bistort
ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
Bloodroot
சிவந்த கிழங்கும் சாறும் உடைய செடிவகை.
Borsch
அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை.
Brown Rot
(உருளைக் கிழங்கின்) பழுப்பு அழுகல் நோய்
Bulbil
(தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு.
Bulbless
தண்டங்கிழங்கற்ற வேர்ப்பூண்டற்ற.
Bulbous
(தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற தண்டங்கிழங்கிகைச் சார்ந்த குமிழ்வடிவான வேர்ப்பூண்டினை உடைய.
Cardoon
முள்ளி போன்ற தின்னத்தக்க கிழங்குகளையுடைய தோட்டக் காய்கறிச் செடிவகை.
Carrot
சிவப்பு முள்ளங்கிச் செடி சிவப்பு முள்ளங்கிக் கிழங்கு.
Carrot
காரட்மல்லிக்கிழங்கு மஞ்சள் முள்ளங்கி
Random Fonts
Tam Shakti 34
Download
View Count : 10121
Denisha
Download
View Count : 11247
Tam Shakti 4
Download
View Count : 13133
Kurinji
Download
View Count : 42867
TSCu_Paranar
Download
View Count : 79291
TAU_Elango_Kabini
Download
View Count : 9926
ThamirabaraniTSC
Download
View Count : 14872
Kalaimakal
Download
View Count : 40124
Anusha
Download
View Count : 31825
TAU_Elango_Godavari
Download
View Count : 16048
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website