English to Tamil Dictionary: கிழவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Anecdotage
நொடிக்கதைத் தொகுதி துணுக்குத்தொகுதி கதையளக்கும் கிழவயது
Anile
கிழவியின் நிலையுடைய கிழடுதட்டிய தளர்வுற்ற.
Anility
கிழவிநிலை கிழத்தனம் முதுமைத்தளர்ச்சி.
Crone
கிழவி கிழடான பெட்டையாடு.
Dame
இல்லத் தலைவி பேரிளம் பெண் அன்னை தாய் பெருமாட்டி வீரமகள் சீமாட்டி பெருமகனாரின் மனைவி உயர்குடி மாது அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர் திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
Dismiss
களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு (வினை) நீக்க வேலையிலிருந்து விலக்கு தொலைவில் அனுப்பு அப்புறப்படுத்து போகவிடு விடுவி மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி துற கைநெகிழவிடு மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய் வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு.
Ease
இயலமைதி நோவின்மை நோவினிற்று விடுபாடு குணநலம்இயல்நலம் இன்னலம் தொல்லையின்மை இன்ப அமைதி இயல் எளிமை இயல் தளர்வுநிலை சிக்கலின்மை எளிமை (வினை) நோவு தவிர் தொல்லை நீக்கு இன்னமைதி அளி மன அமைதி வழங்கு சிக்கல் நிலை அகற்று கட்டுத்தளர்த்து இணைப்பவிழ் உடற் சோர்வகற்று முயற்சிநிலை தளர்த்து நாடி நரம்புகளை நெகிழ விடு நெகிழவுறு.
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Gaffer
நாட்டுப்புறக் கிழவர் பணியர் தொகுதியின் தலைமைப் பொறுப்பாளி முதிய ஆண்.
Gammer
நாட்டுப்புற வழக்கில் கிழவி.
Grandam
பாட்டி கிழவி குலமுதாட்டி விலங்கினுடைய தள்ளையின் தள்ளை.
Greybeard
முதியவர் கிழவர் நரைத்த கிழவர் இன்தேறல் சாடி பாசி வகை.
Grimalkin
கிழப் பெண்பூனை வெறுக்கத்தக்க பொறாமைக்காரக் கிழவி.
Harridan
சிடுசிடுப்புவாய்ந்த கிழவி ஓயாது பூசலிடுங் கிழவி.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Relinquish
கைநெகிழவிடு விட்டுவிடு கைதுற ஒப்புவித்துவிடு.
Tabby
நீர்மடிப் பட்டுத்துகில் வகை கருங்கோட்டுப் பூனை வகை விட்டில் வகை வம்பளக்குங் கிழவி சீமைக்காரை வகை (வினை) நீர்மடி வரையிடு ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய்.
Toby
பொம்மைக்குடுவை முக்கோணத் தொப்பியுடைய கிழவன் வடிவமைந்த சாடி.
Turn-back
புறமடி பின்பக்கமாக மடித்த பகுதி பின்னிடைபவர் முயற்சி கைநெகிழவிடுபவர்.
White-berd
வெண்தாடிக் கிழவர்.
Witch
சூனியக்காரி கவர்ச்சிவாய்ந்த பெண் அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி தட்டையான மீன்வகை (வினை.) மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய் கவர்ச்சியுட்படுத்து.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22814
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9388
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28040
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959615
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23094
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14819
Mani Bangla Font
Mani
Download
View Count : 24658
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12042
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94318
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47738

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close