Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கீழ்த்தர
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adulterate
கலக்கப்பெற்ற கலப்படமானபோலியான கீழ்த்தரமான (வினை) கலப்புச் செய் கீழ்த்தரம் ஆக்கு குழப்பு.
After-guard
பின்தளக் காவலாள் கீழ்த்தரப்பணியாள் வாணிக்க கப்பற் பணியாளர்.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Badness
தீமை தீங்கு கேடு கெடுபண்பு கீழ்த்தரம்quality of being bad
Balderdash
பயனில் சொல் சொற்கதம்பம் இழிமொழி கீழ்த்தர எழுத்து நடை.
Ballyhoo
கீழ்த்தர ஆரவார விளம்பரம்.
Bawd
பரத்தைத் தரகி பரத்தைத் தரகர் கீழ்த்தரப்பேச்சு.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Belowstairs
கீழ்த்தளத்திலுள்.
Bestial
விலங்கின் இயல்புள்ள மிருப்ம் போன்ற முரட்டுத்தனமுள்ள அநாகரிகமான இழிந்த சிற்றின்ப நாட்டமுள்ள கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Billingstage
வசைமாரி கீழ்த்தரப் பழிப்புரை சந்தைக்கடைப்பேச்சு.
Blackguard
மிகக்கீழ்த்தர ஊழியர் இழிமகன் கயவன் (பெ.) இழிந்த (வினை) இழித்துரை கயமைத்தனம் காட்டு.
Bottle-washer
குப்பிகளைக் கழுவும் தொழிலாள் பலதிற்வேலையாள் கீழ்த்தரப் பணியாள்.
Bunter
கந்தல் பொறுக்கி கீழ்த்தரபெண்.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Calcine
நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு ஈரத்தைப் போக்கு உலர்த்து புடமிடு கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு கொளுத்திச் சாம்பலாக்கு.
Camel-back
சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Cat-lap
கீழ்த்தர மதுவகை.
Chapless
கீழ்த்தாடையற்ற.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Ciderkin
கீழ்த்தரமான ஆப்பிள்பழ மது.
Circean
கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த கீழ்த்தர மாயத்துக்குரிய சூனியஞ் சார்ந்த.
Coarse
கரடுமுரடான சொரசொரப்பான இழிந்த முரட்டுத்தனமான நாகரிகன்ற்ற சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான பண்பு நயமற்ற செப்பமற்ற உருநயமற்ற பருவெட்டான பருங்கூறுகளாலான.
Coarsen
சொரசொரப்பாக்கு சொரசொரப்பாகு கீழ்த்தரமாக்கு இழிவுறு.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Random Fonts
Tab Shakti 7
Download
View Count : 7442
Rosa
Download
View Count : 18590
Tam Shakti 39
Download
View Count : 22066
TAU-Barathi
Download
View Count : 16491
TAMMaduram
Download
View Count : 24094
Sundaram Regular
Download
View Count : 18718
Tam Kamala
Download
View Count : 16724
Bavani
Download
View Count : 24198
Tab Shakti-16
Download
View Count : 7500
Ananthabairavi
Download
View Count : 26084
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website