English to Tamil Dictionary: கீழ்நிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aircraftman, Aircraftsman
விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
Animal
விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த.
Base-born
கீழ்ப்பிறப்பான கீழ்நிலையுடைய முறை கேடாகப் பிறந்த
Bodega
இன்தேறல் கடை இன்தேறல் சேமித்து விற்கிற கீழ்நிலச் சிற்றறை.
Degenerate
சீர்க்கேடுற்றவர் இனப் பண்பழிந்த விலங்கு (பெயரடை) பாடழிந்த இனத்திறம்கெட்ட முன்னே மேம்பாடிழந்த (உயி) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள (வினை) சீர்க்கேடுறு தாழ்நிலைக்கேடு.
Degeneration
இனச்சிதைவு கீழ்நிலை நோக்கிய போக்கு.
Demote
படியிறக்கு பதவியில் கீழ்நிலைக்கத் தாழ்த்து.
Depravation
சீரழிவு கீழ்நிலை ஒழுக்கக்கேடு.
Down Stream
நீரோட்டத்தின் கீழ்நிலை
Fag
தொழும்பு வேண்டாவேலை களைப்பு அசதி கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர் (வினை) தொழும்படிமையாயிரு களைப்பூட்டு அயர்வு கொள்ளுவி மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய் களைப்புறு அயர்வுறு.
Inverse
தலைகீழ்நிலை நேர் எதிர்மாறாக உள்ள பொருள் (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள தலைகீழ் எதிர்மாறான.
Junior
இளையோர் இளமுறையோர் இளம்படியினர் பிந்தியவர் பிற்பட்டவர் பின்னால் வந்தவர் சிஜீயவர் (பெ.) இளைய சின்ன பிந்திய குறைந்த நீடிப்புள்ள தாழ்ந்த படியுடைய கீழ்நிலையிலிருக்கிற.
Low Level Language
கீழ்நிலை மொழிஅடிநிலை மொழி
Low Order
கீழ்நிலைஅடிநிலை
Low Order Column
கீழ்நிலைப் பத்திஅடிநிலை நெடுக்கை
Lower- Level Management
கீழ்நிலை முகாமை level management
Mesalliance
கீழ்த்தரமான தொடர்பு சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Modulus Of Subgrade Reaction
கீழ்நிலை எதிர்வினைக் குணகம்
Relegate
குறிப்பிட்ட இடத்திற்கு நாடுகடத்து கீழ்நிலைக்கு ஒதுக்கு இழிந்த இடத்திற்கு அனுப்பு செய்திமீது முடிவெடுக்கவோ செயற்படுத்தவோ பிறரிடம் ஒப்படை செயதி அறிய ஒருவரை உசாவு தகவல் பெறும்படி அனுப்பு.
Sansculotte
கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த பிரஞ்சுப்புரட்சியாளர் தீவிரக் குடியரசுக்கொள்கையாளர் தீவிரப்புரட்சியாளர்.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.

Secondary
அட்பெயர் சார்பாளர் முகவர் பகர ஆள் சிறு கோயிலதிகாரி துணைக்கோள் துணையிறகு சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு பூச்சியினத்தின் பின்னிறக்கை (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு (பெ.) அடுத்துக்கீலுள்ள பின்வருகிற பிந்திய சார்ந்திருக்கிற வருநிலையான பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற துணைமையான முதன்மையிற் குறைந்த இரண்டாந்தரமான உடன்இணைவான குறைநிரப்புகிற கீழ்நிலையிலுள்ள (மண்.) நடு உயிரூழிக்குரிய.
Sub-branch
கீழ்நிலைக்கிளை.
Subagent
துணை முகவர் கீழ்நிலை ஆட்பெயர்.
Random Fonts
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23327
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15134
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8832
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26474
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19721
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6967
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14329
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9146
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18189
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close