English to Tamil Dictionary: கீழ்ப்புற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Cratches
குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம்.
Flocculus
(ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு.
Inversion
தலைகீழ்த்திருப்புதல் எதிர்மாறாக்குதல் நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல் (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல் தலைகீழ்த்தகவு மாற்று வீதம் (இசை) தலைகீழாகத் திருப்பும் முறைஎதிர்மாற்றத்தின் விளைவு.
Pendant, Pendent
பதக்கம் கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு கைக்கடிகார வளையம் இணைதுணை சோடி எதிரிணை (பெ.) தொங்குகிற மேற்கவிந்து தொங்குகிற உறுதியற்ற முடிவுபெறாத நிறைவேறாத முடிவுக்காகக் காத்திருக்கிற.
Pennant
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Quincuncial
நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Undergrowth
தூறு புதர்க்காடு குறுவளர்ச்சிப் புதர் மரத்தின்கீழ்ப்புதர் வளர்ச்சி அடிவளர்ச்சி தடைப்பட்ட வளர்ச்சி குறுமரத் திரள்.
Underhand
கீழ்நிலை பாதகமாகும் நிலை அகப்பந்தடி கையின் கீழ்ப்புறமாக அடிக்கும்பந்தடி (பெ.) மறைவான மறைவகையான மறை சூழ்ச்சி வாய்ந்த திருட்டுத் தனமான நயவஞ்சகமான மறைவாகச் செய்யப்பட்ட.
Undershot
அடிவிசைத்த நீர்விசைச் சக்கர வகையில் அடியில் நீரோடல் வாயிலாக இயக்கப் பெறுகிற மோவாய் வகையில் கீழ்ப்புறந் துருத்திய.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15912
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15244
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8203
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12079
Amma Bangla Font
Amma
Download
View Count : 53113
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17556
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6438
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19715
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12507
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8072

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close