Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கீழ்வாய்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Decimal
பதின்மம்பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
Fraction
கீழ்வாய் எண் பின்னம் கூறு பகுதி சிறு துண்டு சிறிதளவு சிறுசில்லு இயேசுநாதரின் அப்பப்பகிர்வுத் திருநிகழ்ச்சி வடித்தல்மூலபாகப் பிரிக்கப்பட்ட கூறு.
Numerator
கீழ்வாய் இலக்கத்தில் பகுதி பின்னத்தின் மேல் இலக்கக்கூறு எண்ணுபவர் கணக்கிடுபவர்.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Recur
மறுபடியும் நிகழ்வுறு திரும்பத் திரும்ப நிகழ் மீட்டும் கருத்தில் தோன்று திடிரும்ப நினைவுக்கு வந்து சேர் மீண்டும் கவனத்துக்கு வா திரும்ப எண்ணிப்பார். திரும்பவும் குறிப்பிடு (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
Surd
(கண.) முருட்டெண் பகுபடா எண் இடக்குப் பின்னம் பதின் கூற்றில் தீராக் கீழ்வாய் (ஒலி.) வன்கணஒலி அதிர்வற்ற வல்லோசை மெய் (பெ.) (கண.) எண்வகையில் முருடான கீழ்வாய் வகையில் இடக்குப் பின்னமான.
Underhung
மோவாய் வகையில் மேற்செருகலான மேல்வாய் கடந்து கீழ்வாய் செல்கிற துருத்து கீழ்வாயுடைய கீழ்த்தண்டவாளத்தின்மேல் உருள்கிற.
Random Fonts
Adaana
Download
View Count : 28363
Tab Shakti 7
Download
View Count : 7431
ThunaivanTSC
Download
View Count : 12376
TSCVerdana
Download
View Count : 20704
Singalam
Download
View Count : 7035
TAU_Elango_Marutham
Download
View Count : 65341
Geethapria
Download
View Count : 41706
Kalki
Download
View Count : 18925
VaigaiUni
Download
View Count : 22454
Chunnaka
Download
View Count : 7706
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website