English to Tamil Dictionary: குகந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agreeable
மனத்துக்குகந்த பிடித்தமான இணங்குகிறஒத்துக்கொள்கிற ஒத்த இசைந்த.pleasing
Childly
குழந்தைக்கு இயல்பான குழந்தைக்குகந்த.
Christianly
கிறித்தவப் பண்புக்குகந்த.
Christly
இயேசுநாதரைப் போன்ற இயேசுநாதர் பண்புக்குகந்த.
Cinematic
திரைப்படக் காட்சியைச் சார்ந்த திரைப்படத் துறைக்குகந்த திரைப்படப்பண்பு வாய்ந்த.
Clout
துணிப்பத்தை ஒட்டிட்டுத் தைப்பதற்குகந்த துணிக்கண்டம் ஒட்டுத்துண்டு கந்தை செருப்படியில் ஆணிவில்லை வில்லாளர் எய்குறி வெற்றிகரமான இலக்கெய்வு குறிதாக்கு அடி கைத்தாக்குதல் குட்டுதல் (வி.) துணியால் ஒட்டுப்போடு செருப்புக்கு வில்லையாணியால் பாதுகாப்புச் செய் துணியால் மூடு கையால் அடி குட்டு.
Co-operative
கூட்டுறவு நிலையம் (பெ.) கூட்டுறவு சார்ந்த ஒத்துழைக்கிற கூட்டுறவுக்குகந்த கூட்டுறவு நோக்கிய.
Cupman
மனத்திற்குகந்த தோழன்.
De Rigueur
ஆசார முறைக்குகந்தபடியான.
Defeatism
தே ல்வி மனப்பான்மை தோல்வியை ஏற்கும் பண்பியல்பு தோல்விக்குகந்த சூழலியல்பு தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.
Desirable
விரும்பத்தக்க பொருள் விரும்பத்தக்கவர் (பெயரடை) விரும்பத்தக்க ஏற்றமையத்தகுந்த மகிழ்ச்சியூட்டுகிற கேள் வலியுறுத்திக் கேள் மனத்துக்குகந்த.
Dignified
மதிப்பு வாய்ந்த பெருமைக்குகந்த உயர்ந்து வீறார்ந்த தன் மதிப்பு வாய்ந்த பொறுப்பான உயர்ந்தோர் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
Drawing-room
விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
Ducal
கோமகனைச் சார்ந்த கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய கோமகன் பட்டத்துக்குகந்த.
Executive
சட்டநிறைவேற்ற ஆட்சித்துறை தீர்ப்பு நிறைவேற்றத்துறை செயல் நிறைவேற்றத்துறை செயலாட்சித்துறை செயலாட்சிக்குழு நிறைவேற்றக்குழு செயற்குழு செயல் ஆட்சித்துறையினர் செயற்குழுவினர் செயலாட்சித் தலைவர் (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த நிறைவேற்றத்துறைக்குரிய ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த செயல் திறமைக்குகந்த செயல்சார்ந்த செயலாட்சிததொடர்புடைய செயல் புரிந்து செயலாட்சி செய்கிற நிறைவேற்றுகிற சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Felicituous
இடவேளைச் சூழல்களுக்குகந்த இசைத்திறமிக்க இன்னயம் ஆர்ந்த.
Feminine
பெண்பால் பெண்ணியல்பு பெண்பாற்சொல் (பெ.) பெண்டிருக்குரிய பெண்ணியல்பான பெண்களுக்கேயுரிய பெண்களுக்குகந்த பெண்பாலருக்கிசைந்த (இலக்.) பெண்பால் குறித்த எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Gantlemanlike
நன்மகனுக்குச் சிறப்பியல்பான நன்மகனுக்குகந்த பெருந்தன்மையான பண்பாளருக்குரிய.
Genial
வளர்ச்சிக்குகந்த நலமார்ந்த நல்லிசைவான உடல்நலமூட்டுகிற ஊக்கமளிக்கிற ஆர்வமான மகிழ்ச்சி தருகிற ஆர்வக் கிளர்ச்சியுடைய அன்பான ஆதரவான அன்புடன் பழகுகிற.
Harmonize
இணக்குவி இசைவி இணங்கு இசை நேர்படு பொருந்து அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து.
Heraldic
கட்டியம் சார்ந்த கட்டியருக்குரிய கட்டிய இயலுக்குகந்த கட்டியர் பதவிச்சார்பான.
Improvable
திருத்தத்தக்க செம்மைப்படத்தக்க மேம்பாடடையத்தக்க வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
Intellectual
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Random Fonts
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16203
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22859
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7036
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23694
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10895
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10937
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8937
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33569
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15128
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12683

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close