Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குஞ்சுகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Brood
குஞ்சுகள் அடை
Brood-pouch
முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
Cluck
அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி.
Covey
ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம் கூட்டம் தொகுதி குடும்பம் குழு.
Foster-mother
செவிலித்தாய் வளர்ப்புத்தாய் கோழிக்குஞ்சுகளை முட்டைபொரித்து வளர்ப்பதற்கான கருவி.
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Larvae
குஞ்சுகள் புழுக்கள் லார்வா இளம் உயிரி
Mother
தாய் அன்னை தோற்றமூலம் தோற்றுவாய் கன்னிமாடத் தலைவி தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு (வினை) பெறு பிறப்பி தோற்றுவி தாயைப்போல் பேணி வளர் பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள் பிள்ளையென வெளிப்படக்கூறு பிள்ளையாக நடத்து தாய்மைப் பொறுப்பேற்று ஆசிரியப் பொறுப்புக்குரியவராக்கு தாய் தேடியளி.
Multiparous
ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை அல்டலது குஞ்சுகளை ஈனுகிற ஓரீற்றுப் பல்குட்டிகளையுடைய பெண்டிர் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளளை ஈன்றெடுத்த.
Nide
ஓரீடு வான்கோழி வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
Ovoviviparous
உடலுக்குள்ளேயே முட்டை பொரித்துக் குஞ்சுகள் உண்டாக்குகிற.
Pelican
குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
Praecocial
புனிற்றோட்டமுடைய பறவை வகையில் முட்டையிலிருந்து வெளிவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.
Spider-wasp
குஞ்சுகளுக்காகச் சிலந்திப்பூச்சிகளைக் கூட்டிற் சேர்த்துவைக்குங் குளவிவகை.
Random Fonts
Agni
Download
View Count : 15124
VaigaiUni
Download
View Count : 22449
TAU_Elango_Kannagi
Download
View Count : 12671
Sundaram-0831
Download
View Count : 15158
Boopalam
Download
View Count : 31047
Geetham
Download
View Count : 8609
TAMMaduram
Download
View Count : 24076
TAB-Anna
Download
View Count : 65607
Rasigapria Plain
Download
View Count : 11934
TAU_Elango_Devi
Download
View Count : 8952
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website