English to Tamil Dictionary: குடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambergris
மீனம்பர் வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Amoeba
வயிற்றுவலி ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Aperient
பேதிமருந்து(பெ.) குடல்இளக்குகிற பேதியாகச்செய்கிற.
Appendicectomy
குடல்முளை அகற்றுதல்.
Appendicitis
குடல்முளை அழற்சி
Appendicitis
குடல்வால் அழற்சி
Appendix
பிறசேர்க்கை இணைப்பு அனுபந்தம்(உள்.) முனை முனை ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை குடல்முளை.
Appendix
குடல்வால்
Appendix (verimiform)
குடல்வால்
Archenteron
கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Blindgut
குடல் வால் குடல் முனை முட்டுக் குழாய்.
Bot
ஈ வகையின் புழுப்பருவ உருகுதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Bowel
குடல் உட்பகுதி நெஞ்சம் இரக்கம் மென்மை உணர்ச்சி (வினை) குடலை வெளியே எடு.
Bowel
குடல்
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Caecal
குடல்வால் சார்ந்த முட்டுகுழாயான.
Caeciform
குடல்வால் வடிவான மூட்டுகுழாய் உருவான.
Caecitis
குடல் வால் அழற்சி.
Caecum
(உள். வில.) பெருங்குடல் முற்பகுதி பெருங்குடல் வாய் முட்டு குழாய்.
Cascara, Cascara Sagrada
(ஸ்பா.) குடலிளக்கும் நன் மருந்தாகப் பயன்படும் வட அமெரிக்காவின் கலிபோர்னிய நாட்டு மரப்பட்டை வகை.
Catharsis
துப்புரவாக்குதல் (மரு.) வயிற்றிளக்கம் பேதி குடல்கசடு நீக்கம் நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை.
Cathartic
(மரு.) பேதிமருந்து (பெ.) பேதியாகிற குடலிளக்கம் உண்டுபண்ணுகிற.
Cestode
குடலில் வாழும் நாடா வடிவப் புழுவகை.
Random Fonts
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26054
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11374
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12073
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21292
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16026
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14085
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8529
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16459
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8067
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13253

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close