Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குடிக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Bibbling
அடிக்கடி குடித்தல் (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
Bibulus
குடிக்கிற உறிஞ்சுகிற கடற்பஞ்சு போன்ற.
Bousy
குடிக்கும் தன்மையுடைய குடிவெறியார்ந்த.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Clay-pipe
புகை குடிக்கும் மட்குழல் புகைக்குழல்.
Co-tenant
உடன் குடிக்கூலியாளர்.
Crapulent, Crapulous
மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
Dead-men
மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Doch-andorach, Doch-andoris
புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல் பிரிவு நேர மதுக்கலம்.
Drench
மிடற்றப்பானம் விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு மருந்து நீர் மடக்கின் அளவு நச்சு மருந்தின் மிடற்றளவு முட்ட நனைவு கொட்டு மழை (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய் விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய் ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை நீர் கொட்டி முற்றும் நனைய வை.
Drink
குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Drinkable
பானவகை பருகுதற்குரிய பொருள் (பெயரடை) குடிக்கத்தக்க பருகுதற்கினிய.
Drinking
குடித்தல் மதுபானப் பழக்கம் (பெயரடைடி) குடிக்கத்தக்க குடித்தற்கான.
Drinking-bout
குடிக்கும் நெறி வெறிக்குடிப்பு.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Gentlehood
நற்குடிப்பிறப்புக்கியைந்த நிலை நற்குடிக்குரிய இயல்பு.
Liquer-glass
கடுந்தேறல் குடிக்கப் பயன்படும் மிகச் சிறு குவளை.
Meerschaum
நீரியல் வெளிமக் கன்மகி நீரியல் வெளிமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
Mug
குடுவை நீர்குடிக்கும் நீளுரளை உடிவுள்ள குவளை குடுவை நீர்மம் குளிர்பானம்.
Potable
குடிக்கத்தக்க.
Renter
குடிக்கூலி செலுத்துபவர் குத்தகைக்கு விடுபவர் சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர் வரிக்குத் தகை உரிமையாளர் காட்சிக் கொட்டகைப் பங்காளி.
Tipple
கடுமது சிறிது சிறிதாக மெல்லக்குடிக்கும் மது (வினை) வழக்கமாக மதுக்குடி மெல்ல சிறிது சிறிதாக நிறையக் குடி.
Under-tenancy
உட்குடிக்கூலி முறைமை.
Random Fonts
Sagarabaranam
Download
View Count : 8547
TAU_Elango_Marutham
Download
View Count : 65352
Denisha
Download
View Count : 11248
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Saraswathy
Download
View Count : 23322
TAB-Anna
Download
View Count : 65643
Mohanam
Download
View Count : 24847
Sri-TSC
Download
View Count : 21696
Thamar
Download
View Count : 11424
Ganesha Bold
Download
View Count : 17528
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website