Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குடிப்பழக்கம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bibacious
குடிப்பழக்கமுடைய
Bibation
குடிப்பழக்கம்.
Boozy
குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள மிகுந்த குடிவெறியுள்ள.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Debauchery
வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு சிற்றின்பத்தோய்வு மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Dissipated
ஒழுக்கக்கேடான குடிப்பழக்கமுடைய கூடா ஒழுக்கமுடைய.
Drinker
குடிப்பவர் குடிப்பழக்கமுடையவர் அடிக்கடி குடிப்பவர்.
Drunkard
குடிகாரர் குடிப்பழக்கமுள்ளவர் போதையேறக் குடிப்பவர்.
Drunken
குடிபோதையிலிருக்கிற அறிவுமயக்கிய குடிப்பழக்கமுள்ள குடிபோன் விளைவான. குடிபோதையிலிருப்பதைக் காட்டுகிற பயனற்ற.
Groggy
குடித்த மட்டுமீறிக் குடித்த குடிப்பழக்கமுள்ள குதிரை வகையில் வலிவற்ற முன்னங்கால்களுடைய குத்துச் சண்டையில் தளர்வினால் நிலைதடுமாறுகிற தள்ளாடு நிலையிலுள்ள.
Inebriate
குடிகாரர் குடிப்பழக்கமுள்ளவர் (பெயரடை) குடிவெறியேறிய (வினை) குடிவெறியேறியவனுக்கு வெறிகொள்ளுவி கிளர்ச்சி கொள்ளுவி.
Inebriety
மதுமயக்கம் குடிவெறியேறிய நிலை குடிப்பழக்கம்.
Intemperance
தன்னடக்கமின்மை வரம்புமீறிய செயல் மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Intemperate
வரம்புகடந்த நுகர்வீடுபாடுடைய மட்டுமிஞ்சிய குடிப்பழக்கமுடைய மட்டுமீறிய அளவுகடந்த.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Wine-bowl
மதுக்கிண்ணம்குடிப்பழக்கம்bowl for wine
Random Fonts
Sundaram-0831
Download
View Count : 15139
Lathangi
Download
View Count : 23394
Tab-Kannadasan
Download
View Count : 11392
Sathayam
Download
View Count : 19751
TAU_Elango_Cholaa
Download
View Count : 15270
Tab-Komala
Download
View Count : 20955
Kushpoo
Download
View Count : 28807
ThamirabaraniTSC
Download
View Count : 14830
Arasu
Download
View Count : 18564
TAU_Elango_Veena
Download
View Count : 11920
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website