English to Tamil Dictionary: குடியினர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Africander, Africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு மேல்வருமானம் ஒட்டுநிலம் சார்பு நாடு இயல்பான அடை துணைப்பண்பு.
Australasian
ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Bond Street
உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
Breton
பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர் பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Carib
மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர் மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Daimio
முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Dyak
போரினியோத் தீவின் தொல்குடியினர்.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Indaba
தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம் தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
Kaross
தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
Kolarian
கோலர் வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர் (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த.
Palaver
கலந்து பேசுங்கூட்டம் ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம் ஆராவாரப்பேச்சு வாதஆரவாரம் வீண்வாதம் ஏமாற்றுப்பேச்சு (வினை.) மட்டுமீறிப்பேசு வீண்பேச்சுப் பேசு முப்ப்புகழ்ச்சி செய் நெஞ்சிக்காரியமாற்று.
Patron
புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Red-book
செவ்வேடு உயர்குடியினர் பெயாட்ப் பட்டியலேடு பெருமக்கள் உயர்பணியாளர் பட்டியல்-பணிமனை விதிகள் அடங்கிய அரசியல் விவர ஏடு.
Scythian
பண்டைய சித்தியக்குடியினர் கருங்கடலுக்கு வடக்கே உள்ள பகுதியில் வாழ்ந்தவர் (பெ.) பண்டைய சித்தியக் குடியினஞ் சார்ந்த கருங்கடலுக்கு வடபால் வாழ்ந்த பண்டைய இனஞ் சார்ந்த.
Sicanian
சிசிலி தீவின் தொல்பழங்குடியினர் (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த.
Society
மன்னாயம் சமுதாயம் கூட்டுவாழ்வுக்குழு கூட்டிருக்கை நட்புக்குழு தோழமை சேர்க்கை சமுதாய வாழ்வு சமுதாயப்பங்கு சமுதாய அமைப்பு சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி குடிமை உயர்குடி வகுப்பு நாகரிக சமுதாயம் நாகரிகப்பண்புக்குழு பண்புடையோர் குழு மேனிலைமக்கள் தொகுதி மேனிலை வகுப்பு மேனிலைத்தொடர்புடையோர் குழு உயர் விருந்தோம்பற் சூழல் சங்கம் கூட்டுக்கழகம் கூட்டுறவுக்குழு சேவைக்குழு கொள்கைக்குழு கோட்பாடு வரையறையுடைய கழகம் பொதுக்குறிக்கோட் கழகம் (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய உயர்வகுப்பினர்களுக்கான உயர்குடியினரிடைய ஊடாடுகிற நாகரிகப் பாங்குடைய உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37026
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17238
Mani Bangla Font
Mani
Download
View Count : 24732
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20886
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13917
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19723
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10129
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13385
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17715

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close