Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குடியின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Africander, Africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு மேல்வருமானம் ஒட்டுநிலம் சார்பு நாடு இயல்பான அடை துணைப்பண்பு.
Australasian
ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Bond Street
உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
Breton
பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர் பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Burgess
(வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன் நகர உரிமைக்குடியினன் நகரினன் நகர உஸ்ர் குடியினன் பாராளுமன்ற நகர உறுப்பினர் நகரக் குற்ற நடுவர் நகரவை உறுப்பினர்.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Carib
மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர் மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Celt
n.(1) (வர.) பண்டைப் பிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடியினத்தவர் கெல்ட்டிய இனத்தவர்.
Chippy
துண்டுத்தணுக்குகள் நிறைந்த பசையற்ற கவர்ச்சி தராத குடியினால் நிலையிழந்த.
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Crapulence
அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய் மட்டுமீறிய குடி.
Crapulent, Crapulous
மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
Crop-sick
மீதூண் அல்லது பெருங்குடியின் விளைவாக வரும் நோய்க் கோளாறுடைய.
Daimio
முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Dyak
போரினியோத் தீவின் தொல்குடியினர்.
Free-liver
தடங்கலின்றி உணவு குடியின்பங்களில் தோய்பவர்.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Fumosity
புகை வெளிவரும் நிலை மூச்ச வெளிவிடுதல் உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு.
Gentile
யூதரல்லாதவர் யூதர் வழக்கில் புற இனத்தவர் (பெ.)யூதரல்லாத யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த புறச் சமயம் சார்ந்த குடியினம் சார்ந்த குடியினம் குறித்த சொல் வகையில் இனம் குறித்த.
Gentilitial
பெயர் வகையில் மக்களினம் சார்ந்த குடியினம் சார்ந்த குடி சார்ந்த.
Random Fonts
Sivabalan
Download
View Count : 14023
Tab Shakti 10
Download
View Count : 20830
Mohanam
Download
View Count : 24862
Kalki
Download
View Count : 18940
TAU_Elango_Cheran
Download
View Count : 11410
GIST-TMOTChandra
Download
View Count : 26667
Sundaram Regular
Download
View Count : 18725
TAU_Elango_Janani
Download
View Count : 12466
TAU_Elango_Veena
Download
View Count : 11976
Tab-Ilango
Download
View Count : 19420
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website