English to Tamil Dictionary: குடிவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Amontillado
இனிய குடிவகை.
Anti-saloon
மதுக்கூடங்களுக்கு எதிரான குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற.
Bay-rum
மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
Bead-proof
குமிழ் நலமுடைய உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
Beer
வாற்கோதுமைக் கன் புளிப்பேறிய குடிவகை.
Beveragae
மதுபானம் நீரில் கலந்த குடிவகை குடித நீமம் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
Black-drop
அபின் கலந்த குடிவகை.
Bottle-party
ஒவ்வொருவரும் தத்தம் புட்டிகளுடன வந்து குடிவகை கொள்ளும் ஏற்பாடுடைய விருந்துக் குழு.
Brewage
வடித்திறக்குதல் வடிக்கப்பட்ட சரக்கு வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Bumbo
இன்தேறல்வகை சாராயம்-நீர்-சர்க்கரை-சாதிக்காய் சேர்ந்த குடிவகை.
Burton
புகழ்சான்ற உயர்தரக் குடிவகை.
Cafe
அருந்தகம் சிற்றுண்டிச்சாலை (தொ.) பால் கலந்த குடிவகை கருங்காப்பி பாலில்லாச் சுவை நீர்.
Caffeine
காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Chalybeate
இரும்புச் சத்துள்ள நீர் இரும்புக் கலப்புள்ள குடிவகை (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Cider
ஆப்பிள்பழச் சாற்றினாலான குடிவகை.
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Cordial
இதயக்கிளர்ச்சி தரும்மருந்து கிளர்ச்சியூட்டும் குடிவகை ஊக்கம் தரும்உணவு வகை மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை (பெ.) மனமார்ந்த உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய ஆர்வமிக்க கபடற்ற அன்பு நிறைந்த உளங்கனிந்த கிளர்ச்சி யூட்டுகிற.
Dop
மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.
Drink
குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Egg-flip
முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை.
Egg-nog
முட்டையுடன் சாராயங்ங கலந்து செய்யப்படும் குடிவகை.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248071
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40114
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41680
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11144
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17536
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10090
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49937
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9927
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6424
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10438

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close