English to Tamil Dictionary: குடும்பத்தைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atheling
உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரசிளங்குமரர்.
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Composite
பல சேர்ந்தமைந்த பொருள் சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த பல்வகை தொக்க (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Congenerous
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Consanguine, Consanguineous
குருதிக் கலப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவான ஒரே மரபைச் சேர்ந்த.
County
பிரிட்டனின் மாவட்டம் பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம் நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.
Cucurbitaceous, Cucurbital
சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த சுரைக்காய் போன்ற.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Indo-european, Indo-germanic
(பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த.
Medicean
பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 13226
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 82469
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 15237
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 21172
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 12479
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 7139
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 16500
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 6420
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 7412
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 19811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close