Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குடைந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bore Well
துளைக்கிணறு குடைந்த கிணறு
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Carve
செதுக்கு செதுக்கி உருவாக்கு வெட்டியமை குடைந்து உண்டுபண்ணு குறுக அரி கொத்து செதுக்கி உருவமாற்று உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய் மாதிரிப் படங்களைச் செதுக்கு இறைச்சி வெட்டித் துண்டாக்கு வெட்டிப் பகிர் சிற்பத்தொழில் நடத்து சிற்பவேலைச் செய்.
Cleche
(கட்.) முழுதும் உட்குடைந்து ஒடுங்கிய வரம்புடையதாயமைந்த.
Dug, Out
அடிமரத்தைக் குடித்து செய்யபபப்பட்ட படகு அகழியிற் குடைந்து அமைக்கபட்ட மறைவிடம் நிலச்சரிவிற் குடைந்தமைக்கபட்ட மனை மீண்டும் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட முதியஹ்ர்.
Gallery
நுழைமாடம் இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை முகப்புத்தளம் எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம் ஊடுவழிக்கூடம் இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி படைத்துறை ஒதுங்கிய இடைவழி சுரங்க நிலவறை வழி சுற்றுமேடை வழி திருக்கோயில் பேச்சுமேடை பாடகர் மேடை மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை கலைக்காட்சிக்கூடம் நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள் விளக்குப்புகைக்குழாய் தாங்கி (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Heading
காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல் தலைப்பு பக்கத்தலைப்பு தலையரங்கம் சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை முன்செல்லுதல் முன்னேறுதல்.
Sabot
குடைவுமிதியடி ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம் மர அடியுடைய புதையரணம் ஏவுகணையின் அடிவட்டு பதிகால்தறியின் திண்முகப்பு துளைக்கருவியின் துளைமுகப்பு.
Scoop
சட்டுவக்கரண்டி வார்குவளை கோப்பைக்கரண்டி அறுவை குடைவுக்கருவி பாலேடு அருந்து கரண்டி கரித்தட்டு கரிவாரும் கூடை கொள்ளைலாபம் போட்டிக்கு முந்துபேராதாயம் பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி முந்து செய்தி (வினை.) அள்ளி எடு வாரி எடு கோரி எடு முகந்தெடு குடைந்தெடு சூர்ந்தெடு உட்குடைவாக்கு விரைகொள்ளை ஆதாயமடி போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
Scooper
குடைந்தெடுப்பவர் குடைந்தெடுப்பது மொண்டெடுப்பவர் மொண்டெடுப்பது செதுக்குக் கலைஞர் கருவி நீள் அலகுச் சதுப்புநிலப் பறவை.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Wash
கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம்பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Random Fonts
TAB-ELCOT-Salem
Download
View Count : 9253
GIST-TMOTKannadasan
Download
View Count : 11232
Ila Sundaram (Set)
Download
View Count : 248013
Geethapria
Download
View Count : 41655
Ks_Avvaiyar
Download
View Count : 10081
Anusha College
Download
View Count : 25252
TAU_Elango_Muthu
Download
View Count : 10761
Anangu Valluvar
Download
View Count : 21546
Baamini
Download
View Count : 959657
Tam Shakti 30
Download
View Count : 6808
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website